கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா; மிஸ் கூவாகமாக திருநங்கை நபீஷா தேர்வு

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா; மிஸ் கூவாகமாக திருநங்கை நபீஷா தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக தர்மபுரி நபீஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த ...

மேலும் படிக்க »

முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் வெளியிடப்பட்டது

முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் வெளியிடப்பட்டது

கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும், அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் ...

மேலும் படிக்க »

அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் கைகழுவப்பட்டார்கள்; காந்திநகரில் அமித்ஷா போட்டி!பதட்டத்தில் பாஜக!

அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் கைகழுவப்பட்டார்கள்;  காந்திநகரில் அமித்ஷா போட்டி!பதட்டத்தில் பாஜக!

இந்த மக்களவை தேர்தலில் பாஜக வின் நிலைப்பாட்டில் ஒரு பதட்டம் நிலவுவதாக அரசியல் விமர்ச்சகர்கள் சொல்கிறார்கள் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச பாஜகவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் திடீரென விலகியுள்ளனர் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பாஜகவில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் விலகியுள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மற்றுமின்றி தற்போது மூத்த தலைவர்கள் விசயத்தில் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்:எதிர்கட்சிகளின் செயல்பாடும்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்:எதிர்கட்சிகளின் செயல்பாடும்

இன்று பாராளுமன்றத்தில் ”குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019” வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் இந்த மசோதா வென்றுவிட்டால் சட்டமாக இயற்றப்பட்டுவிடும். இச்சட்டத்தின் மூலம் அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடியேறிய மூஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமை பறிக்கப்படும், அதேநேரத்தில் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்த முஸ்லீம் அல்லாதவர்கள் (இந்துக்களுக்கு)2014க்கு ...

மேலும் படிக்க »

மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசின் அடுத்த அதிரடி; அனைத்து கம்ப்யூட்டர்களும் கண்காணிக்கப்படும்!

மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசின் அடுத்த அதிரடி;  அனைத்து கம்ப்யூட்டர்களும் கண்காணிக்கப்படும்!

பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி,என மக்கள் விரோத திட்டங்களை முன்னிறுத்தி வந்த பாஜக அரசு வடமாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்தது நினைவிருக்கும். மீண்டும் பாஜக அரசு மக்களுக்கு எதிரான ஒரு திட்டத்தை நிறைவேற்ற அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து ...

மேலும் படிக்க »

வ.உ.சி-யின் 147 வது பிறந்த நாள் சிறப்பு காட்சி உரையாடல் தொகுப்பு

வ.உ.சி-யின் 147 வது பிறந்த நாள் சிறப்பு காட்சி உரையாடல் தொகுப்பு

இன்று வ.உ.சி-யின் 147 வது பிறந்த நாள். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சியின் 147 -வது பிறந்த நாள் இன்று. பிரிடிஷ் அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் கழகத்தை தொடங்கி இந்திய விடுதலைக்கு பாடுபாட்ட வ.உ.சிதம்பரனார் குறித்து தமில்ஸ் நவ்-Tamilsnow.com ல் வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற காட்சி உரையாடல் 11-அத்தியாயங்களாக ஆய்வாளர்கள் ...

மேலும் படிக்க »

ஜாதகத்தில் சிறை தோஷமா! உடனே உத்தரபிரதேசம் சென்றால் அரசு செலவில் ‘லாக்-அப்’ பரிகாரம்

ஜாதகத்தில் சிறை தோஷமா! உடனே உத்தரபிரதேசம் சென்றால் அரசு செலவில் ‘லாக்-அப்’ பரிகாரம்

பகுத்தறிவற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் பரிதாபநிலையைக்கண்டு மக்கள் வெட்கி தலைகுனிகின்றனர். ஜாதகத்தில் உள்ள ‘சிறை தோஷத்தை’ போக்க, போலீஸ் நிலைய ‘லாக்-அப்’பில் இருந்தால் ஆபத்து நீங்கிவிடும் என்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ள பலர் நம்புவதால் அந்த மாவட்ட கலெக்டரே மக்களை சிறை வைக்கிறார். உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஜாதகத்தின் மீது பலர் மிகுந்த ...

மேலும் படிக்க »

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

செய்திக் கட்டுரை 2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

காவேரியில் வளம் பெருக்க வருகிறது இந்த வருட ஆடி பெருக்கு!

காவேரியில் வளம் பெருக்க வருகிறது இந்த வருட ஆடி பெருக்கு!

வருடம் வருடம் ஆடிபெருக்கு வந்தாலும் காவேரி டெல்டா விவசாயிகள் பெரிய உற்சாகம் கொள்வதில்லை.காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் வராததால் விவசாயிகளிடம் பெரிய உற்சாகம் காண்பதில்லை. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை. தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவேரி பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இந்த வருடம் ஆடிபெருக்கு சிறப்பாக இருக்கும் ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் 10-அத்தியாயத்தில் ஆய்வாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் உரையாடுகிறார்கள். ஆ. சிவசுப்பிரமணியன் வ.உ.சி யின் ஊரான நெல்லைமாவட்டம் ஓட்டபிடாரத்தில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பொதுவுடைமைக்கொள்கையில் ஈடுபாடுகொண்டு பேராசிரியர் நா.வானுவாமலை அவர்கள் பாதையில் நாட்டார் ...

மேலும் படிக்க »
Scroll To Top