சிரியா ஆவணப்பட இயக்குனர் ஆஸ்கர் படவிழாவில் பங்கேற்க அமெரிக்க அரசு தடை

சிரியா ஆவணப்பட இயக்குனர் ஆஸ்கர் படவிழாவில் பங்கேற்க அமெரிக்க அரசு தடை

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போரின் அவலத்தையும், பாதிக்கப்படும் பொது மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் காப்பாற்றும் சம்பவங்களையும் இங்கிலாந்தை சேர்ந்த காலெட் காதிப் (21) என்ற டைரக்டர் ஒரு படமாக இயக்கியுள்ளார். இது ஒரு ...

மேலும் படிக்க »

14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: அரசு ரூ.50 லட்சம் மானியம்

14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: அரசு ரூ.50 லட்சம் மானியம்

  14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது. தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று விழாக் குழுவிடம் வழங்கினார். இந்தோ சினி அப்ரிசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவுக்கான தொடக்க விழா இன்று ...

மேலும் படிக்க »

‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ஆரம்பமாகியது

‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ஆரம்பமாகியது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ,கைலாசபதி அரங்கில், ‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’, ஆரம்பமாகியது. யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன், முக்கிய  விருந்தினராகக் கலந்துகொண்டார். விழா ஆரம்பத்தில், பறை இசை முழக்கப்பட்டது. யாழ்பாணத்தின் அடையாளமான யாழ் சின்னத்தின் முன்பு  விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு விழா ஆரம்பமானது. ஈழத் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த மூத்த இசைக் கலைஞர் ...

மேலும் படிக்க »

லவ்விங் வின்சன்ட் : Loving Vincent முழுவதும் வரையப்பட்ட அனிமேஷன் படம்!

லவ்விங் வின்சன்ட் : Loving Vincent   முழுவதும் வரையப்பட்ட அனிமேஷன் படம்!

வின்சென்ட் வான் கோ(ஹ்) என்கிற உலக புகழ் பெற்ற ஓவியரின் வாழ்க்கை வரலாற்றை  ஆயில் பெயிண்டிங்கால் வரைந்து படமாக்கப்பட்டு, இந்த வருடம் வெளியிடப்பட இருக்கும் படம் லவ்விங் வின்சன்ட். அதன் ட்ரைலர் தற்போது உலகெங்கும் பரவி பார்க்கப்பட்டுக்கொண்டுஇருக்கிறது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் வாங்கிய பீட்டர் அண்ட் தி உல்ஃப் படத்தை தயாரித்து வெளியிட்ட பிரேக்த்ரூ ...

மேலும் படிக்க »
Scroll To Top