50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை ...

மேலும் படிக்க »

தமிழரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

தமிழரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

தமிழரை மையப்படுத்தி பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து ...

மேலும் படிக்க »

‘ரோமா’- ROMA முதல்முறையாக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற மெக்சிகன் திரைப்படம்

‘ரோமா’- ROMA முதல்முறையாக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற மெக்சிகன் திரைப்படம்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ...

மேலும் படிக்க »

திரைப்பட விமர்சனம்; ‘எஸ் துர்கா’ – இலக்கற்ற பயணம்

திரைப்பட விமர்சனம்;   ‘எஸ் துர்கா’ – இலக்கற்ற பயணம்

….நேசிக்கிறேன் ஆதலால் விமர்சிக்கிறேன் விஸ்வாமித்திரன் சிவகுமார்       ஒளிவு திவசத்தே களி (An Off-Day game) மூலமாக குறைந்த பொருட்செலவில் யதார்த்த சினிமாவை பார்வையாளருக்கு வெகு அருகில் கொண்டுவந்த மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க இளையதலைமுறைப் படைப்பாளரான சனல்குமார் சசிதரனின் சமீபத்திய படம் செக்ஸி துர்கா. தணிக்கை மற்றும் மத அரசியலை விமர்சிக்கும் உட்பொருள் ...

மேலும் படிக்க »

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்

    ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.   ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழு விவரம்   அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ...

மேலும் படிக்க »

வஜிப்-தாயகம் பற்றியான, தாயகத்தினுடனான உரையாடல்/ Wajib (Duty)

வஜிப்-தாயகம் பற்றியான, தாயகத்தினுடனான உரையாடல்/ Wajib (Duty)

உலகத்திரைப்படங்கள் –திரைப்பட விமர்சனம்     இந்த ஆண்டு கேரள சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச பிரிவில், சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட படம், வஜிப் (97 நிமிடங்கள்). (பெண்) இயக்குனர் ஆன்னிமேரி ஜாஸிர் (Annemarie Jacir) இயக்கிய பாலஸ்தீனிய படமான வஜிப், இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனிய நகரமான நாசேரேத்தை கதைக்களமாக கொண்டது.   இஸ்ரேலிய ...

மேலும் படிக்க »

கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை

கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை

    இந்த நூற்றாண்டில் ஒரு சமூகத்தின் பண்பாட்டை–கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த சமூகத்தின் திரைப்படங்களை பார்த்தாலேபோதும்.அந்த சமூகத்தின்  பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும்.அந்த வகையில்  திரைப்படங்கள் ஒரு சமூக அமைப்பாக தங்களது பங்களிப்பை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தேசிய இனங்களின் திரைப்படங்களை பார்ப்பதின்  மூலம் நாம் நம்மை சீர்தூக்கி பார்க்கவும் ...

மேலும் படிக்க »

கோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது

கோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது

  கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த படம் ,இயக்குனர் ,நடிகர் ,நடிகை மற்றும் ஆளுமைக்கான விருதுகள்  வழங்கப்பட்டது   கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சுமார்100 நாடுகளிலிருந்து  200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. ...

மேலும் படிக்க »

தடைகளை கடந்தும் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘எஸ் துர்கா’ திரையிடவில்லை

தடைகளை கடந்தும் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘எஸ் துர்கா’ திரையிடவில்லை

    கேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று, பல்வேறு தடைகளை கடந்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட எஸ் துர்கா மலையாளப் படம் இறுதியில் பாஜக அரசியல் தலையீட்டால் திரையிடவில்லை   கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ...

மேலும் படிக்க »

கோவா சர்வதேச திரைப்பட விழா;பாஜக தலையீடு! நடுவர் பொறுப்பில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா

கோவா சர்வதேச திரைப்பட விழா;பாஜக தலையீடு!  நடுவர் பொறுப்பில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா

        கோவாவில் நடைபெற உள்ள  48-வது சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து தேர்வுக்குழு தலைவர், மற்றும் நடுவரை தொடர்ந்து இன்று மேலும் ஒரு நடுவர் ராஜினாமா செய்துள்ளனர்.   கோவா தலைநகர் பனாஜியில் வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 48-வது சர்வதேச திரைப்பட விழா ...

மேலும் படிக்க »
Scroll To Top