இலவச இணைய சேவை திட்டத்தை விரிவுப்படுத்த பேஸ்புக் முடிவு

இலவச இணைய சேவை திட்டத்தை விரிவுப்படுத்த பேஸ்புக் முடிவு

இண்டர்நெட்.ஆர்க் என்ற திட்டத்தின் மூலம் 17 நாடுகளில், சில இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்கி வருகிறது பேஸ்புக் நிறுவனம். இதற்காக அந்த குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த மொபைல் ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் நிறுவனத்திற்கு கிடைத்த பலன் ஆகியவற்றால், இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு ...

மேலும் படிக்க »

சாம்சங் நிறுவனம் தன்னுடைய உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது

சாம்சங் நிறுவனம் தன்னுடைய உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது

மின்னணு பொருட்களை தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில் இருக்கும் தகவலின் படி SE370 என்ற இந்த புதிய மானிட்டரின் முன் பகுதியில் இருக்கும் ஸ்டாண்டில் ஸ்மார்ட்போனை வைக்கும் போது அது தானாகவே சார்ஜ் ஆக தொடங்கிவிடுகிறது. ஆனால், ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் ...

மேலும் படிக்க »

அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்களாக நீங்கள்…? அப்போ இத படிங்க…!

அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்களாக நீங்கள்…? அப்போ இத படிங்க…!

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது. அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது. ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது. ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் போன் பிரியர்களை கொள்ளை கொள்ளும் iPhone 7 வீடியோ இணைப்பு

ஸ்மார்ட் போன் பிரியர்களை கொள்ளை கொள்ளும் iPhone 7 வீடியோ இணைப்பு

ஸ்மார்ட் போன் வடிவமைப்பில் எட்ட முடியாத உச்சத்தில் அப்பிள் நிறுவனம் காணப்படுகின்றது. இந் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இந் நிலையில் அடுத்ததாக iPhone 7 கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கும் தருணத்தில் பல்வேறு நிறுவனங்கள் குறித்த ...

மேலும் படிக்க »

சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது

சோயுஸ் விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது

இரண்டுமாத தாமதத்துக்குப் பின் தனது பயணத்தைத் தொடங்கிய சோயுஸ் விண்கலம், மூன்று விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) நேற்று வெற்றிகரமாக அடைந்தது. கஜகஸ்தானின் பைகானுர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ரஷ்யாவின் ஓலெக் கோனோ னென்கோ, அமெரிக்க விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென், ஜப்பான் விண்வெளி வீரர் கிமியா யுய் ஆகியோரைச் சுமந்தபடி சர்வதேச விண்வெளி ...

மேலும் படிக்க »

திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்யாதீங்க..!

திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்யாதீங்க..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள். ஆயிரம் தடவை போய் வந்து திருமணம் செய்யலாம் என்ற பழமொழி தான் ஆயிரம் பொய் சொல்லி என்று காலப்போக்கில் மாறிவிட்டது. ஆயிரம் தடவை போய் வருவதைவிட, சில விஷங்கள் மற்றும் கேள்விகளை தெள்ளத்தெளிவாக கேட்டு, நல்ல புரிதலோடு இல்வாழ்க்கையை தொடங்குவதே, மணம் முடிக்க போகும் இருவருக்கும் உகந்தது ...

மேலும் படிக்க »

பேஸ்புக்கை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு பகீர் தகவல்!!

பேஸ்புக்கை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு பகீர் தகவல்!!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு ...

மேலும் படிக்க »

ஆப்பிள், சாம்ஸங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘விர்ச்சுவல் சிம்’-களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை.

ஆப்பிள், சாம்ஸங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘விர்ச்சுவல் சிம்’-களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை.

செல்போன்களில் நெட்வொர்க் சேவைகளை பெற இனி சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள், சாம்ஸங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘விர்ச்சுவல் சிம்’-களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. இந்த வகை ‘e-SIM’-களின் மூலம் எளிதாக வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களின் இண்டர்பேஸ் ...

மேலும் படிக்க »

இணைய சமநிலை தொடர்பான அறிக்கை வெளியீடு; போர்டு பவுண்டேசனுடன் ஆலோசனை நடத்தியது அம்பலம்!

இணைய சமநிலை தொடர்பான அறிக்கை வெளியீடு; போர்டு பவுண்டேசனுடன் ஆலோசனை நடத்தியது  அம்பலம்!

இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள குழு சர்ச்சைக்குரிய ஃபோர்டு பவுண்டேசன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இணைய சமநிலை என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு ...

மேலும் படிக்க »

செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவி; 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு !

செங்கல்களை எளிய முறையில்  வார்க்கும் கருவி; 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு !

செங்கற்சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.  முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில்  வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார். இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி  மண்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top