ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை வானாகிரை எனும் ரான்சம்வேர் வைரஸ் கடந்த வாரம் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் மூலம் பல்வேறு நிறுவனங்கள் முடங்கின. இதுவரை மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர்கள் வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது. பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இந்த ஐபோன்கள் வெளிவரும் என்று அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் தெரிவித்துள்ளது. ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள மூன்றாவது நாடு இந்தியா. “முதலில் சிறிய அளவிலான ஐபோன் உற்பத்தியை பெங்களூரில் தொடங்கியுள்ளோம். ஐபோன் எஸ்.இ 4 இன்ச் ...

மேலும் படிக்க »

தமிழில் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள்;அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

தமிழில் பிழைகளை திருத்தும் புதிய மென்பொருள்;அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

  கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ என்ற புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ...

மேலும் படிக்க »

வங்கி சேவையில் ரோபோ அறிமுகம்  

வங்கி சேவையில் ரோபோ அறிமுகம்   

    இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் சேவையில் மனித உருக்கொண்ட ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது. குரல் மற்றும் தரவு உள்ளீடு வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்த ரோபோ துல்லியமாக பதிலளிக்கின்றது. வாடிக்கையாளரின் வங்கி இருப்பு உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

ஹைதரபாத்தில் மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்

ஹைதரபாத்தில் மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்

    ஹைதரபாத்தில் வித்தியாசமான முறையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பாட்டில்களைக் கொண்டு தனியார் நிறுவனத்தால் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உபயோகத்திற்குப் பிறகு அவற்றை அப்படியே மக்கள் குப்பையில் வீசுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மட்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தேவையற்ற பிளாஸ்டிக் ...

மேலும் படிக்க »

தண்ணீரில் ஓடும் பைக்

தண்ணீரில் ஓடும் பைக்

      பெட்ரோலுக்கு பதில் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பைக் ஒன்றை பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த முதியவர் ரிக்கார்டோ அஸேவெதோ. தன் வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே தண்ணீரில் ஓடக்கூடிய பைக் ஒன்றை உருவாக்கி சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குத் தனது 1993 மாடலான ஹோண்டா ...

மேலும் படிக்க »

ஐபோன் 8 ரெடி : ஒரு முடிவோடு களமிறங்கும் ஆப்பிள்

ஐபோன் 8 ரெடி : ஒரு முடிவோடு களமிறங்கும் ஆப்பிள்

      ஐபோன் 8 செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்தும் எதிர்பார்ப்பது ஐபோனின் அடுத்தமாடல் தான் பெரும்பாலும் இவை அதிக புது தொழில்நுட்பங்கள் கொண்டு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிக மக்கள் வாங்க விரும்புவது ஐபோன் இவற்றின் விலை மிக உயர்வு இருந்தபோதிலும், இதன் வடிவம் மற்றும் ...

மேலும் படிக்க »

2017-ல் வெளியாகும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள்

2017-ல் வெளியாகும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள்

        அதிநவீன ஸ்மார்ட்போன்கள் 2017-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும், அதிநவீன ஸ்மார்ட்போன்கள் தற்காலத்தில் டெக்னாலஜி வளர வளர இண்டர்நெட் பயனாளிகள் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றில் இருந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மூலமே இண்டர்நெட் பணிகளை முடிக்க விரும்புகின்றனர். ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக தரமுள்ள அதிநவீன லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்களை அதிகம் ...

மேலும் படிக்க »

ஜெல்லி : உலகின் மிகச்சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஜெல்லி : உலகின் மிகச்சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

        ஜெல்லி ஸ்மார்ட்போன், இவை இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 7.0 என்ஓயுஜிடி ஸ்மார்ட்போன். பெரும்பாலும் அதிகஅளவு மக்கள் ஸ்மாரட்போன்களை விரும்புகின்றனர். இவற்றில் பல்வேறு சிறம்பம்சங்கள் உள்ளன. பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளன உலகத்திலேயே மிக சிறிய சாதனம் என்று குறிப்பிடப்படும் ஜெல்லி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 என்ஓயுஜிடி தரம் பெற்றுள்ளது. ...

மேலும் படிக்க »

100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்; ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்; ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

      பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பித்து உயிர் வாழ அடுத்து 100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு மக்கள் வெளியேறி விட வேண்டும் என இங்கிலாந்து இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். உலகின் மிக மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹாக்கிங். உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், ஹாக்கிங் ...

மேலும் படிக்க »
Scroll To Top