இனி வாட்ஸ்அப் முற்றிலும் இலவசம்!

இனி வாட்ஸ்அப் முற்றிலும் இலவசம்!

வாட்ஸ் அப் சேவையை இனி முற்றிலும் இலவசமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்று அதன் நிறுவனர் ஜேன் கௌம் அறிவித்துள்ளார். உலகம் முழுக்க, ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள ஆப்ஸ் வாட்ஸ் அப். இதற்கு இளைஞர்கள், முதியவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களும் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த ...

மேலும் படிக்க »

நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்:

நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள் : கற்பூரவல்லிதழை – 10 இலைகள் தேன் – சுவைக்கு வெற்றிலை – 1 மிளகு – 5 முதல் 10 வரை துளசி – 10 இலைகள் நெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை: கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ...

மேலும் படிக்க »

மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற எளிய வழிமுறைகள்.!!

மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற எளிய வழிமுறைகள்.!!

மொபைல் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாக்கவும், மொபைல் போனின் வேகத்தை அதிகரிக்கவும் இந்த தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருக்கின்றது. முன்னதாக இந்த தகவல் பரிமாற்றம் கடினமாகவும், சற்றே விலை உயர்வாகவும் இருந்தது. ஆனால் புதிய தொழில்நுட்பங்களின் வரவு, இந்த முறையை முற்றிலும் மாற்றியமைத்திருப்பதோடு இந்த பணியை சுலபமாகவும் மாற்றியுள்ளது. மொபைல் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும், ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியால் நீலப்படங்களை பார்ப்பது அதிகரித்திருக்கிறது; டாக்டர் நாராயண ரெட்டி

ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியால் நீலப்படங்களை பார்ப்பது அதிகரித்திருக்கிறது; டாக்டர் நாராயண ரெட்டி

இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றாலேயே இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னையிலுள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் நாராயண ரெட்டி கூறினார். எந்நாட்டு மக்கள் அதிகளவில் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்றவை குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு ...

மேலும் படிக்க »

ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்களை விற்றிருக்கும் முதல் சீன நிறுவனம் ‘ஹூவேய்’

ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்களை விற்றிருக்கும் முதல் சீன நிறுவனம் ‘ஹூவேய்’

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் 3-வது இடத்தில் சீனாவின் ‘ஹூவேய்’ நிறுவனம் உள்ளது. சாம்சங் 23.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆப்பிள் 13.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. குறிப்பாக, சீனாவில் கடந்த சில மாதங்களில் ‘ஹூவேய்’ வேகமாக பிரபலமாகியுள்ளது. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக சீன போன் தயாரிப்பு நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ...

மேலும் படிக்க »

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, மெதுவாக, உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்க வேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்ப ...

மேலும் படிக்க »

உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா? எப்படி Unlock செய்வது?

உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா? எப்படி Unlock செய்வது?

இன்று உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்க தொலைபேசியாக Android போன்கள் அமைந்துள்ளது. நியாயமான விலையுடன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ள Android ஸ்மார்ட் போன்கள், இன்றைய உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தனி இடத்தை பிடித்து உள்ளது. இன்றைய Tech in Tamil-இன் பதிவு, உங்களின் Android ஸ்மார்ட் போனுடன் சம்மந்தபட்டது. உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ளடங்கி ...

மேலும் படிக்க »

பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனம் மீது பங்குதாரர்கள் இரண்டு புது வழக்குகள்

பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனம் மீது பங்குதாரர்கள் இரண்டு புது வழக்குகள்

ஃபேஸ்புக் தன் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்கள் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்ததையடுத்து அந்த நிறுவனம் இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறது. ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை ...

மேலும் படிக்க »

2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள்

2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள்

2015ல்  ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு   எதிராக திருடப்பட்ட  சைபர் தாக்குதல்கள்   இரண்டு      மடங்கு  உயர்ந்துள்ளன  என்பதை கேஸ்பர்ஸ்கை   லேப்  நிறுவனம்  ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும்  பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில்   58 சதவிகிதம்  குறைந்தது  ஒரு தீம்பொருள்  தொற்றாவது   ஏற்பட்டுள்ளது இந்த  ஆராய்ச்சியில்  தெரிய வந்துள்ளது. இதனால் மட்டுமே  2015-ல்    ஏற்பட்ட  சைபர் ...

மேலும் படிக்க »

மனிதர்கள் வசிப்பதற்கு அடுத்த “பூமி’ 14 ஒளியாண்டுகளுக்கு அப்பால்!

மனிதர்கள் வசிப்பதற்கு அடுத்த “பூமி’ 14 ஒளியாண்டுகளுக்கு அப்பால்!

மனிதர்கள் வசிப்பதற்கு பூமியைப் போலவே ஏற்ற சூழல் உள்ள கிரகம் 14 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். “ஒளியாண்டு’ என்பது, ஓராண்டு காலத்தில் ஒளி பயணம் செய்யும் தூரமாகும். அது சுமார் 10 லட்சம் கோடி கி.மீ. ஆகும் . ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இது குறித்த ...

மேலும் படிக்க »
Scroll To Top