ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

அண்டிராய்ட் பயன்படுத்தும் முதல் 10 நாடுகளில் ஆப் ஆனி என்ற நிறுவனம் மூலம் இந்த ஆண்டு மே வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதில் வெளியிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு:- ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் செல்போன் நிறுவன அதிபருக்கு சிறை

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் செல்போன் நிறுவன அதிபருக்கு சிறை

தென் கொரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை.   இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். இவர் அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற ...

மேலும் படிக்க »

இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன

இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன

  நிறுவனர்கள் தொடர்ந்து  சொல்லிவந்த குற்றச்சாட்டுகளால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்த விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா இருந்து வருகிறார். மூன்று வருடங்கள் முடிந்து சில நாட்களுக்குள் இவர் ராஜினாமா ...

மேலும் படிக்க »

புதிய இன்ஃப்ராரெட் வைபை: நொடிக்கு மூன்று திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்

புதிய  இன்ஃப்ராரெட்  வைபை: நொடிக்கு மூன்று திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்

சர்வதேச சந்தையில் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் வைபை வேகங்களை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வழங்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. ...

மேலும் படிக்க »

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

  சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  அதிகமாக இலவச திட்டங்களை அறிவித்தது.அது மற்ற செல் போன் நிறுவனங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. ஜியோ நிறுவனம்  அறிவித்துள்ள செல்போன் திட்டத்தால் இத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது.   ஜியோ அளித்த இலவச அழைப்புகள் திட்டத்தால் ...

மேலும் படிக்க »

சனி கிரகத்தை ஆராய்ந்த காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது

சனி கிரகத்தை ஆராய்ந்த காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது

  ஒரு போதும் காணாத மூச்சு அடைக்கவைத்த விந்தையான சனி கிரகத்தின் அதிசய புகைப்படங்களை உலகிற்க்கு அளித்த, காசினி விண்கலம் 20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய செயல்பாட்டை அடுத்தமாதம் நிறுத்துகிறது. மெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி கழகம் மற்றும் இத்தாலியா விண்வெளி கழகம் ஆகியவற்றால் 320 கோடி ரூபாய் பொருட்செலவில் 1997 ...

மேலும் படிக்க »

யூ டியூப்புக்கு குறிவைக்கும் ஃபேஸ்புக் ‘வாட்ச்’ வீடியோ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

யூ டியூப்புக்கு குறிவைக்கும் ஃபேஸ்புக்  ‘வாட்ச்’ வீடியோ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

யூ டியூப்புக்கு போட்டியாக வாட்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிடும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக இந்த ‘வாட்ச் ‘வீடியோ தளத்தை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் வீடியோக்களைக் கண்டறிவதற்கு ஒரு கணிசமான இடத்தை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. வாட்ச் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்கள் செய்தி தொலைக்காட்சிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தவிர, ...

மேலும் படிக்க »

உலகில் முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த அமெரிக்க ஆண்

உலகில் முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த அமெரிக்க ஆண்

டிரிஸ்டன் ரீஸ், திருநங்கை ஆண் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஜூலை 14-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு லியோ முர்ரே சாப்லோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் குழந்தை பெற்றெடுக்க முடியாது என கூறியிருந்தால், தற்போது திருநங்கை ஆணுக்கு ஒரு குழந்தை உள்ளது என கொண்டாடும் வகையில் குழந்தை புகைப்படத்துடன் டிரிஸ்டன் ...

மேலும் படிக்க »

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் பெண்கள்: ஆய்வில் தகவல்

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் பெண்கள்: ஆய்வில் தகவல்

  இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் சார்ந்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் எனும் ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் ஊராட்சிகளில் வசிப்பர், இவர்களில் 40-சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பர் இதில் 33 சதவிகிதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இண்டர்நெட் ...

மேலும் படிக்க »

2030-இல் பெட்ரோல், டீசல் கார்கள் காணாமல் போகும் – ஆய்வு தெரிவிக்கிறது

2030-இல் பெட்ரோல், டீசல் கார்கள் காணாமல் போகும் – ஆய்வு தெரிவிக்கிறது

      பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும் என ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளியல் வல்லுநரான டோனி செபா என்பவர், 2020 முதல் 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து குறித்த மறுஆய்வு என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ...

மேலும் படிக்க »
Scroll To Top