எஜுகேஷன் டாப்லெட் மற்றும் கிளாஸ்மேட் பிசி இன்டெல் அறிமுகப்படுத்தும் புதிய கணினி வகைகள்.

எஜுகேஷன் டாப்லெட் மற்றும் கிளாஸ்மேட் பிசி இன்டெல் அறிமுகப்படுத்தும் புதிய கணினி வகைகள்.

கணினிகளுக்கான பிராஸசர் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் இன்டெல் நிறுவனமானது கணினி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது  எஜுகேஷன் டாப்லெட்எஜுகேஷன் டாப்லெட்(Education Tablet),கிளாஸ்மேட் பிசி(classmate PC) எனும் இரண்டு புதிய கணினி வகைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டம் Z2520 பிராஸசரை(Atom Z2520 processor) கொண்டுள்ள எஜுகேஷன் டாப்லெட் ஆனது 70 சென்டிமீட்டர் ஆழத்திலும் நீர் உட்புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.10 ...

மேலும் படிக்க »

மசாலா ஓட்ஸ் செய்வது எப்படி?

மசாலா ஓட்ஸ் செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்க பலர் ஓட்ஸை சாப்பிடுவது வழக்கம்.இதில் பலருக்கு ஓட்ஸை பாலுடன் சர்க்கரை கலந்து தான் செய்யத் தெரியும். ஆனால் ஓட்ஸை மசாலா பொருட்களளை சேர்த்து மசாலா ஓட்ஸாகவும் செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இனி வழக்கமான முறையில் ஓட்ஸை செய்து சாப்பிடுவதற்கு மாற்றாக இப்படியும் செய்து சாப்பிடலாம்.இதனை ...

மேலும் படிக்க »

முகப்பருவை போக்க 10 முக்கிய வழிகள்:

முகப்பருவை போக்க 10 முக்கிய வழிகள்:

முகப்பருக்கள் என்பவை இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. முதலில் முகப்பருக்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை பார்ப்போம். தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து பருக்களாக வெளிப்படுகின்றன. மேலும் எண்ணெய்ப் பசை அதிகம் கொண்ட சருமங்கள் கூட ...

மேலும் படிக்க »

குண்டான குழந்தைகளுக்கு ஆயுள் குறைவு: மருத்துவர்கள் எச்சரிக்கை

குண்டான குழந்தைகளுக்கு ஆயுள் குறைவு: மருத்துவர்கள் எச்சரிக்கை

உடல் பருமனான குழந்தைகளின் ஆயுள் குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக குழந்தைகளின் விளையாடும் நேரம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் நாகரீக மாற்றத்தால் கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் தங்களது நேரத்தை செலவிடுவதாலும் மாறி வரும் ஜங்க் புட் கலாச்சாரத்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top