அமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன!

அமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன!

இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில்  ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது.  மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த சேவையின் பலம் அதன் டேட்டா சென்டர்கள் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அருகில் ...

மேலும் படிக்க »

இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

இனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்

உலகெங்கும்  பல இடங்களில் தனது கிளைகளை நிறுவி லேப்டாப் , கம்ப்யூட்டர்  என பல எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கும்     இனோவா     நிறுவனம்   Conve Genius  என்ற  நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஒரு டேப்லெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.   ConveGenius என்பது கல்வி சம்மந்தமான , மற்றும்  மாணவ  சமுதாயத்திற்கு உதவும்  வகையிலான   லேப்டாப்பினை ...

மேலும் படிக்க »

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள்

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள்

நாசாவின் கெப்ளர் அன்ட் கே2 என்ற டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஊடுருவி, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த பதிவுகளை அகற்றிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது. இது பற்றி டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது, எங்களின் டுவிட்டர் கணக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க »

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் First Look Video வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் First Look Video வெளியிடப்பட்டுள்ளது.

ரிங்கிங் பெல்ஸ்  உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. qHD 4-inch display, 1GB RAM+8GB storage, 3.2 mp rear camera, 1450 mAh battery உடைய புதிய ஸ்மார்ட் போன் Android KitKat இயங்குதளம் கொண்டது. முழுவதும் கருப்பு வண்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் Freedom 251 ...

மேலும் படிக்க »

கடிகார முள்கள் வலப்புறமாக சுற்றுவது ஏன் தெரியுமா?

கடிகார முள்கள் வலப்புறமாக சுற்றுவது ஏன் தெரியுமா?

நாம் தினசரி கடிகாரத்தை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் இப்போது முக்கியத்துவம் வாய்ந்தாக நமக்கு உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற அளவு பலருக்கு போதாது என்று கூறிவருகின்றனர். கடிகார சுழற்சி குறித்து தற்போது பார்ப்போம். பொதுவாக நாம் பார்க்கும் கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாக ...

மேலும் படிக்க »

2 அடுக்கு மாடி அதிநவீன விமானம்: மணிக்கு 2300 மைல் வேகத்தில் பயணிக்கும்

2 அடுக்கு மாடி அதிநவீன விமானம்: மணிக்கு 2300 மைல் வேகத்தில் பயணிக்கும்

நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் புது புது தயாரிப்புகளும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது. ஆம்… மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ள நிலையில் ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் போன் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்

ஸ்மார்ட் போன் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்

இன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம் 1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா பொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன? ...

மேலும் படிக்க »

பள்ளி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கருவி: மேற்கு வங்க ஐஐடியில் கண்டுபிடிப்பு

பள்ளி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கருவி: மேற்கு வங்க ஐஐடியில் கண்டுபிடிப்பு

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் பாதுகாப்பாக செல்கின்றனரா என்பதை பெற்றோர் கண்‌காணிக்க உதவும் புதிய வசதியை மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். பள்ளிப் பேருந்திலோ அல்லது வேறு எந்த வாகனங்களிலோ செல்லும் மாணவர்கள் கழுத்தில் மின்னணு அட்டை ஒன்று மாட்டப்படும். இதிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் பெற்றோரிடம் உள்ள ஸ்மார்ட்ஃபோனை அடையும். இதைத் ...

மேலும் படிக்க »

மார்க் ஜுக்கர் பெர்க் ப்ரைவேஸிக்காக வெப் கேமில் செய்துள்ள புத்திசாலிதனத்தை பாருங்கள்..

மார்க் ஜுக்கர் பெர்க் ப்ரைவேஸிக்காக வெப் கேமில் செய்துள்ள புத்திசாலிதனத்தை பாருங்கள்..

கணிணியில் ஒவ்வொருவரும் தன்னுடைய ப்ரைவேஸியை பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஆனால் சிலர் ஓட்டைகள் வழியாக அடுத்தவரின் கணிணியில் புகுந்து அந்தரங்கமாக வைத்திருக்கும் விஷயங்களை எடுத்துவிடுவார்கள். மேலும் அவர்களின் வங்கி கணக்கு, இமெயில் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அபேஸ் செய்துவிடுவார்கள். அவர்களை சமாளிப்பது என்பது இந்த நவீன காலத்தில் எல்லோருக்குமே சவாலான ஒன்றாகத்தான் உள்ளது. நாடுகள் ...

மேலும் படிக்க »

நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார்?!

நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார்?!

நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதுகுறித்து இப்போது நீங்களே முடிவு செய்யலாம். இதற்கான ஆப்சன்களை பேஸ்புக் உருவாக்கியுள்ளது. ஒருவர் இறந்த பின் அவரது பேஸ்புக் பக்கத்தை நெருங்கிய நண்பர்களோ, குடும்பத்தினரோ நிர்வகிப்பதற்கோ, பயன்படுத்துவதற்ககோ பேஸ்புக் நிறுவனம் இதுவரை அனுமதி அளித்ததில்லை. தற்போது அதற்காக சிறப்பு ஆப்சனை பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கியுள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top