எத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை!

எத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை!

157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் அமெரிக்க தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா, பிரிட்டன் அரசுகள் தடை விதித்துள்ளன. எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் ‘737 மேக்ஸ்-8’ ரக விமானம் ...

மேலும் படிக்க »

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்!

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்!

போலி செய்திகளின் எண்ணிக்கை இணையத்தளத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. உண்மை செய்தி எது, பொய்யான செய்தி எது, என  சாதாரண எளிய மக்களால் கண்டறிய முடியாத அளவிற்கு போலிச் செய்திகள் பெருகிவருகின்றன. கடந்த தேர்தலில் பாஜக இதை சரியாக பயன்படுத்திக்கொண்டது. வருகிற தேர்தலில் பாஜக இணையத்தை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி மக்களை ...

மேலும் படிக்க »

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக ...

மேலும் படிக்க »

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்; மயில்சாமி அண்ணாதுரை

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்;  மயில்சாமி அண்ணாதுரை

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாயை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. சூரியனை ...

மேலும் படிக்க »

சீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

சீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

  ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.   சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் ...

மேலும் படிக்க »

சிறுநீரக செல்களை ஆராய்ச்சி செய்த அமெரிக்க இந்தியருக்கு 16 லட்சம் டாலர் உதவித்தொகை

சிறுநீரக செல்களை ஆராய்ச்சி செய்த அமெரிக்க இந்தியருக்கு 16 லட்சம் டாலர் உதவித்தொகை

    அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்த AT2R புரதத்தை பயன்படுத்தி சிறுநீரக  எரிச்சலை கட்டுப்படுத்த முடியும். பொதுவாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு  சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரட்சனைகள் ஏற்படுகின்றன. ...

மேலும் படிக்க »

‘இண்டெர்ஸ்டிடியம்’ மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

‘இண்டெர்ஸ்டிடியம்’ மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ‘இண்டெர்ஸ்டிடியம்’ (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.   இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா

சூரியனில் ஆய்வு நடத்த செயற்கைகோள் அனுப்புகிறது நாசா

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான ‘நாசா’ ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் இதுவரை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு சூரியனில் ஆராய்ச்சி செய்வது என முடிவு ...

மேலும் படிக்க »

இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ், குவிக்கர் போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்

இந்தியாவில் ஓ.எல்.எக்ஸ், குவிக்கர் போன்ற சேவையை துவங்கும் பேஸ்புக்

புதுடெல்லி: பேஸ்புக் செயலியின் மார்கெட்பிளேஸ் (Marketplace) என்ற அம்சத்திற்கான சோதனை மும்பையில் துவங்கியுள்ளது, விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கிறது. பேஸ்புக் இந்திய செயலியில் பழைய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக் அறிமுக படுத்தியுள்ள மார்கெட்பிளேஸ் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றவர்கள் விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்கவும், பயன்படுத்திய ...

மேலும் படிக்க »

பேஸ்புக் தளத்தில் பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

பேஸ்புக் தளத்தில் பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

  பேஸ்புக் தளத்தில் கமெண்ட்களில் நண்பர்களை டேக் (tag) செய்ய புதிய ஷார்கட் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன் @ எனும் ...

மேலும் படிக்க »
Scroll To Top