வட கொரியா இன்னும் அச்சுறுத்தல்தான்; தேசிய அவசர நிலையை அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார்.

வட கொரியா இன்னும் அச்சுறுத்தல்தான்; தேசிய அவசர நிலையை அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார்.

  வட கொரியாவின் அணுஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்பித்துள்ளார். வட கொரியாவால் இனி எந்த அபாயமும் இல்லை என்று கூறிய பத்தே நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம்மை சந்தித்ததையடுத்து “அந்நாட்டினால் இனி அணுஆயுத அச்சுறுத்தல்கள் இல்லை” ...

மேலும் படிக்க »

இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு

இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு

  இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருக்க வேண்டாம் என்று பூடான் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது   பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.   இந்தியாவில் கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்த ...

மேலும் படிக்க »

காஷ்மீரிகளின் விருப்பம் சுதந்திரமே! முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.

காஷ்மீரிகளின் விருப்பம் சுதந்திரமே! முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சைபுதின் சோஸ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீர்  காங்கிரஸ் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சைபுதின் சோஸ், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த வாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ள ...

மேலும் படிக்க »

இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டு

இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டு

  இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு  உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு போலி செலவு கணக்கு காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருந்தது. இந்நிலையில், சாரா மற்றும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் எஸ்ரா சைடாப் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த மோசடி மற்றும் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்!

  ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி- பா.ஜ.க யுடனான கூட்டணி ஆட்சி முறிந்து, கவர்னர் ஆட்சி நடைபெறும் சூழலில், காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   இந்நிலையில், பா.ஜ.க வின்  மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இந்திய இராணுவம் தேவையற்ற கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக ...

மேலும் படிக்க »

உலக அகதிகள் தினம் – டிரம்ப் உத்தரவால் கதறும் குழந்தைகள்

உலக அகதிகள் தினம் – டிரம்ப் உத்தரவால் கதறும் குழந்தைகள்

  அமெரிக்க எல்லையில் குழந்தைகளை பெற்றோர் களிடமிருந்து பிரித்து கொடுமை   எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகள் சிறையில் அடைக்கப்பட்டு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ பதிவை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.   உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணி முறிவு – ஜம்மு மக்கள் மகிழ்ச்சி;சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம்!

பாஜக கூட்டணி முறிவு – ஜம்மு மக்கள் மகிழ்ச்சி;சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம்!

  ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியுடனான கூட்டணியை பா.ஜ.க வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் ...

மேலும் படிக்க »

காஸ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா; பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்றார்

காஸ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா; பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்றார்

    ஜம்மு காஷ்மீரில் மூன்றாண்டுகளாக கூட்டணியில் இருந்த பாஜக இன்று உறவை முறித்துக்கொண்டது. இந்நிலையில், முதல்வர் மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.   ஜம்மு காஷ்மீரில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேவதாக பாஜக அறிவித்தது. இதனால், பிடிபி கட்சி தலைவர் ...

மேலும் படிக்க »

சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்

சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்

    சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.   புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு ...

மேலும் படிக்க »

இலங்கை இந்து விவகாரத்துறை அமைச்சர் காதர் மஸ்தான் ராஜினாமா

இலங்கை இந்து விவகாரத்துறை அமைச்சர் காதர் மஸ்தான் ராஜினாமா

    இலங்கை இந்து விவகாரத் துறை துணை அமைச்சராக பதவி ஏற்ற காதர் மஸ்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.   இலங்கையில் இந்து விவகாரத் துறை துணை அமைச்சராக பதவி ஏற்ற காதர் மஸ்தான், இஸ்லாமியர் என்பதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.   இலங்கையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top