பிரேசில் நாட்டில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்: 142 நகரங்களில் ரேஷன் முறையில் தண்ணீர் வினியோகம்

பிரேசில் நாட்டில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்: 142 நகரங்களில் ரேஷன் முறையில் தண்ணீர் வினியோகம்

பிரேசில் நாட்டில் மழை பொய்த்து விட்டதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆறு, குளம் போன்றவை வரலாறு காணாத அளவுக்கு வற்றிப்போனதால் மக்கலின் அதிமுக்கியவாழ்வாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. தலைநகரமான சாவ் பாலோவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகின்றது. நாட்டில் உள்ள 11 மநிலங்களை சேர்ந்த 142 நகரங்களில் வாழும் 60 ...

மேலும் படிக்க »

லிபியா சிறையில் இருந்து 92 கைதிகள் தப்பி ஓட்டம்

லிபியா சிறையில் இருந்து 92 கைதிகள் தப்பி ஓட்டம்

லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் ஜிலிட்டன் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் 220 கிரிமினல் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை. இந்த சிறையில் வெள்ளிக்கிழமையன்று 4 போலீசார் மட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கைதிக்கு உடல்நிலை சரியில்லை ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 15 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 15 – வரலாற்றில் இன்று!

கிமு 399 – மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான். 1637 – புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான். 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் ...

மேலும் படிக்க »

புகுஷிமா அணு உலையின் அதிகப்படியான கதிர்வீச்சு அளவை வெளியிடாமல் டெப்கோ(TEPCO) நிறுவனம் மறைத்துள்ளது அம்பலம்.

புகுஷிமா அணு உலையின் அதிகப்படியான கதிர்வீச்சு அளவை வெளியிடாமல் டெப்கோ(TEPCO) நிறுவனம் மறைத்துள்ளது அம்பலம்.

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைகளில் இருந்து அதிகப்படியாக கதிர்வீச்சு வெளியாகியுள்ளதை டோக்யோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனி(TEPCO) கடந்த சில மாதங்களாக மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. டெப்கோ நிறுவனம் கடந்த புதன் கிழமை ஸ்ட்ரோடியம்-90 கதிர்வீச்சு பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புகுஷிமா அணுஉலை அமைந்துள்ள கடற்கரையில் இருந்து 25 மீட்டர் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 14 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 14 – வரலாற்றில் இன்று!

1349 – பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 1804 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. 1876 – எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். 1879 ...

மேலும் படிக்க »

கடலுக்கு அடியில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதையை உருவாக்க சீனா திட்டம்

கடலுக்கு அடியில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதையை உருவாக்க சீனா திட்டம்

உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது. ...

மேலும் படிக்க »

இந்தோனிசியாவில் எரிமலை வெடித்து 2 பேர் பலி 1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

இந்தோனிசியாவில் எரிமலை வெடித்து 2 பேர் பலி 1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து இரண்டு பேர் பலியானார்கள் 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.இந்தோனிசியா தீவில் வெடித்த எரிமலை ஜாவா தீவில் வரை கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தோனேசியா தீவு முழுவதும் வளிமண்டலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சாம்பல் நிறமாக காட்சி ...

மேலும் படிக்க »

ஜப்பானில் மீண்டும் பனிப்புயல்: 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஜப்பானில் மீண்டும் பனிப்புயல்: 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அந்நாட்டின் இதர பகுதிகளில் பனிப்புயலால் மோசமான வானிலை நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலில் இதுவே மிகப்பெரியதாகும். பனிப்புயலுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சுமார் 30 செ.மீ அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் கடும் பனிப்புயல் வீசும் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி 65 போராளிகளை விடுவித்தது ஆப்கானிஸ்தான்

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி 65 போராளிகளை விடுவித்தது ஆப்கானிஸ்தான்

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி பக்ராம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டடிருந்த 65 போராளிகளை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது ஆப்கானிஸ்தான் அரசு. ஆப்கானிஸ்தானில் வன்முறையில் ஈடுபட்டதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட 65 பேர் காபூல் அருகே உள்ள பக்ராம் சிறையில் அடைக்கப்பட்டடிருந்தனர். அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இவர்கள் சமீபத்தில்தான் ஆப்கன் அரசு வசம் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 13 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 13 – வரலாற்றில் இன்று!

1258 – பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1668 – ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது. 1755 – ஜாவாவின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1879 – இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்தார் 1880 – எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top