பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரை : அமெரிக்க மருத்துவர்கள் சாதனை.

பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரை : அமெரிக்க மருத்துவர்கள் சாதனை.

அமெரிக்க மருத்துவர்கள் கண்பார்வையற்ற இரண்டு நோயாளிகளுக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி அவர்கள் முன்னால் இருப்பவர்கள், பொருட்கள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு உதவி புரிந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் விழித்திரை நோய் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, ...

மேலும் படிக்க »

பிரிட்டனில் செல்லாஃபீல்ட் அணுமின் நிலையத்தில் கதிரியக்க வீச்சு அதிகரிப்பு!

பிரிட்டனில் செல்லாஃபீல்ட் அணுமின் நிலையத்தில் கதிரியக்க வீச்சு அதிகரிப்பு!

பிரிட்டனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான செல்லாஃபீல்ட்-ல் கதிர் வீச்சு கசிவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் தொழில்புரியும் மிக அவசியமான பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிகரித்த கதிரியக்க வீச்சின் அளவு காரணமாக மக்களுக்கோ பணியாளர்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்பிரியா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் அதிகாரி ...

மேலும் படிக்க »

உக்ரைனில் போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.

உக்ரைனில் போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.

உக்ரைனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களுக்குள் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்த அரசு கட்டடங்களை விட்டு வெளியேறினால் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 12 மணி நேரம் விவாதம் ...

மேலும் படிக்க »

48 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலை: மியான்மர் அரசு விசாரணை நடத்த ஐ.நா கோரிக்கை…!

48 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலை: மியான்மர் அரசு விசாரணை நடத்த ஐ.நா கோரிக்கை…!

சமீபத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவம் குறித்து மியான்மர் அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று அவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கு நெருக்கமாகி வரும் மியான்மரின் இமேஜை முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் சீர் குலைக்கும் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் அமைந்துள்ள மான்சாண்டோவின் தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் பங்குதாரர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். உலக அளவில் மரபணு மாற்ற விதைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் மான்சாண்டோ. இந்நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவரரான ஆடம் எய்ட்லின்கர், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படும் உணவு பொருட்கள் ...

மேலும் படிக்க »

தெற்கு அமெரிக்காவில் அரிய பனிப்புயல் : 6 பேர் பலி

தெற்கு அமெரிக்காவில் அரிய பனிப்புயல் : 6 பேர் பலி

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இதுவரை 6 பேர் பலியாகியுள்ளார்கள். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பள்ளியிலேயே காலம் கழிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பல மாகாணங்கள் போக்குவரத்தின்றி முடங்கிப்போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பனிக்கட்டி மற்றும் பனி மழையால் டெக்சாஸ், ஜார்ஜியா மற்றும் ...

மேலும் படிக்க »

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி போராளித்தலைவர்களை விசாரிக்க எண்ணும் தெற்கு சூடான் அரசு

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி போராளித்தலைவர்களை விசாரிக்க எண்ணும் தெற்கு சூடான் அரசு

தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ருக்கு எதிராக அவரது முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி துவங்கப்பட்ட அரசியல் எதிர்ப்புக்கலவரம் நாளடைவில் இனப் படுகொலையாக மாறியது. பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா அமைப்பும் மேற்கொண்ட முயற்சியினைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு ...

மேலும் படிக்க »

தொடர் போராட்டங்களின் விளைவாக உக்ரைன் பிரதமர் பதவி விலகல்.

தொடர் போராட்டங்களின் விளைவாக உக்ரைன் பிரதமர் பதவி விலகல்.

உக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததை அடுத்து, பிரதமர் மைக்கோலா அஃஜரோவ் (Mykola Azarov) தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். போராட்டங்களை ஒடுக்க அரசு நடைமுறைப்படுத்திய புதிய சட்டமும் திரும்பப் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்ட குழுவின் தலைவரான விட்டாலி க்லிட்ஷ்கோ (vitaly klitschko)-வுக்கு சுதந்திர சதுக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு ...

மேலும் படிக்க »

ஜனவரி 29 – வரலாற்றில் இன்று!

ஜனவரி 29 – வரலாற்றில் இன்று!

1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது. 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது காருக்கு காப்புரிமம் பெற்றார். 1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top