மார்ச் 18 – வரலாற்றில் இன்று!

மார்ச் 18 – வரலாற்றில் இன்று!

1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது. 1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1909 – ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார். 1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார். ...

மேலும் படிக்க »

விமானம் வெடித்து சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. பரபரப்பு தகவல்!

விமானம் வெடித்து சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. பரபரப்பு தகவல்!

மாயமாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், எந்த இடத்திலும் வெடித்துக் சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது. வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. லிம்போபோ மாவட்டத்தில் லெப்காலாலே என்ற இடத்தில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியாகினர். மேலும், அப்பகுதியில் 5 ஆயிரம் பேர் வெள்ளப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பலர் வீட்டின் ...

மேலும் படிக்க »

கிரிமியா சுதந்திர நாடாக பிரகடனம்!

கிரிமியா சுதந்திர நாடாக பிரகடனம்!

உக்ரைனில் இருந்து கிரிமீயாவை பிரித்து சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார் ரஷிய அதிபர் புதின். உக்ரைனின் சுயாட்சி பகுதியாக இருந்து வந்தது கிரிமியா. உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் விவகாரத்தில் அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் அடைக்கலம் புகுந்தார். இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரிமியா பகுதிக்குள் ...

மேலும் படிக்க »

மாயமான மலேசிய விமானம் ரேடாரில் சிக்காமல் இருக்க தாழ்வாக பறந்ததாக தகவல்!

மாயமான மலேசிய விமானம் ரேடாரில் சிக்காமல் இருக்க தாழ்வாக பறந்ததாக தகவல்!

239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்விமானம் குறித்து நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக ஓட்டிச்சென்றிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியானதையடுத்து, அந்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக மலேசிய அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

மார்ச் 17 – வரலாற்றில் இன்று!

மார்ச் 17 – வரலாற்றில் இன்று!

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். 1845 – இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது. 1861 – இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது. 1891 – பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் உயிரிழந்தனர். ...

மேலும் படிக்க »

சிலியில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சிலியில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தென் அமெரிக்க நாடான சிலியின் வடமேற்கு கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி ஏறபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோ மீட்டர் ஆழம் வரை அதிர்வு உணரப்பட்டது. ...

மேலும் படிக்க »

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!

ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 95 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். உக்ரெயின் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுடன் இணைந்திருந்த கிரிமியா ...

மேலும் படிக்க »

மார்ச் 16 – வரலாற்றில் இன்று!

மார்ச் 16 – வரலாற்றில் இன்று!

1190 – சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான். 1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது. 1963 ...

மேலும் படிக்க »

வியட்நாம் போரில் அமெரிக்காவின் கோரமுகம் : 55 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்!…

வியட்நாம் போரில் அமெரிக்காவின் கோரமுகம் : 55 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்!…

வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களின் தாக்கம், 55 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வியட்நாமில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1960ம் ஆண்டுகளில் அமெரிக்கா Orange என்ற இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது. காடுகளில் பதுங்கியிருந்த போராளிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த இரசாயனம், அருகிலிருந்து நகரங்களுக்கும் பரவியது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பலியானதுடன், ...

மேலும் படிக்க »
Scroll To Top