மாயமான மலேசிய விமானத்தில் செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்!

மாயமான மலேசிய விமானத்தில் செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது. கடல் மற்றும் ஆகாயமார்க்கமாக 3 நாட்களாக தேடியும் அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், ...

மேலும் படிக்க »

ரஷியாவுக்கு பதிலடி : உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி!

ரஷியாவுக்கு பதிலடி : உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி!

ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபராக இருந்த விக்டர் யுனுகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள கிரீமியா தன்னாட்சி பகுதிக்கு ரஷியா தனது ராணுவத்தை அனுப்பி முகாமிட்டுள்ளது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷியர்கள். எனவே தற்போது அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் மற்றும் அரசு கட்டிடங்களில் ரஷியா கொடி ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர் இனப்படுகொலை : சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் புதிய வீடியோ ஆதாரம்!

ஈழத்தமிழர் இனப்படுகொலை : சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் புதிய வீடியோ ஆதாரம்!

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சேனல் 4 ஏற்கனவே பல ஆதாரங்கள் அடங்கிய வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் போரின் போது கொல்லப்பட்ட பெண் போராளிகள் மீது சிங்கள ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. அதோடு நில்லாமல் அவர்கள் போராளிகளை கேலி செய்யும் ...

மேலும் படிக்க »

வெனிசூலாவில் சமையல் பாத்திரங்களை ஏந்தி பெண்கள் நூதன போராட்டம்

வெனிசூலாவில் சமையல் பாத்திரங்களை ஏந்தி பெண்கள் நூதன போராட்டம்

வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோ அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மாதகாலமாக போராட்டம் நடத்து வருகின்றன. அதில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், ரொட்டி, சர்க்கரை, பால், வெண்ணை ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் விளைவாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் காரகாஸ் நகரில் பெண்கள் ...

மேலும் படிக்க »

மார்ச் 10 – வரலாற்றில் இன்று!

மார்ச் 10 – வரலாற்றில் இன்று!

1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார். 1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர். 1933  – தமிழ்தேசிய போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தார். 1948 – இந்திய யூனியன் ...

மேலும் படிக்க »

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சற்று முன்னர் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் ...

மேலும் படிக்க »

மார்ச் 9 – வரலாற்றில் இன்று!

மார்ச் 9 – வரலாற்றில் இன்று!

1923 – விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது. 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர். 1956 – ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. 1957 – அலாஸ்காவில் அண்ட்றியானொவ் ...

மேலும் படிக்க »

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஒபாமா: பாபி ஜிண்டால் கடும் தாக்கு

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஒபாமா: பாபி ஜிண்டால் கடும் தாக்கு

தனது வாழ்வில் தான் இதுவரை கண்ட அமெரிக்க அதிபர்களில் மிக மோசமானவர் பாரக் ஒபாமாதான் என்று அமெரிக்காவின் லூசியா மாகாண ஆளுனர் பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க அதிபராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...

மேலும் படிக்க »

விமான விபத்து- போலி பாஸ்போர்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?

விமான விபத்து- போலி பாஸ்போர்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?

மலேசிய விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் கடலில் விழுந்ததில் பயணம் செய்த 239 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top