ஏப்ரல் 14 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 14 – வரலாற்றில் இன்று!

1699 – கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. 1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். 1891 – இந்திய சட்ட நிபுணர் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார். 1894 – தாமஸ் ஆல்வா எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் ...

மேலும் படிக்க »

ஆப்கான் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹ் முன்னிலை

ஆப்கான் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹ் முன்னிலை

ஆப்கானிய தேர்தலின் ஆரம்பக் கட்ட முடிவுகளின்படி முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 26 இல், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அப்துல்லாஹ் அவர்கள் 41.9 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது நெருக்கமான போட்டியாளராகத் திகழும் அஷ்ரப் ஹானி அவர்கள் ...

மேலும் படிக்க »

சிலியில் காட்டுத் தீ: 500-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

சிலியில் காட்டுத் தீ: 500-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

சிலி நாட்டின் பெரிய துறைமுக நகரமான வல்பரைசொ கடந்த 2004 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பாரம்பரியத்தளமாக அறிவிக்கப்பட்டது. 2,70,000 பேர் வாழும் இந்த நகரம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பார்வையாளர்களை ஆண்டுதோறும் ஈர்க்கின்றது. நேற்றிரவு இங்குள்ள மலைப்பகுதிகளில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பெருமளவில் எழுந்த தீயின் நாக்குகள் ...

மேலும் படிக்க »

சாலமன் தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்!

சாலமன் தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகள் உள்ளன. அதன் அருகேயுள்ள மகீரா தீவில் கிரா கிரா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி மலைகளில் பாதுகாப்பாக தங்கினர். தொடக்கத்தில் 8 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானது. ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 13 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 13 – வரலாற்றில் இன்று!

1849 – ஹங்கேரி நாடு குடியரசானது. 1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. 1939 – இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1941 – ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது. 1954 – தமிழ் நாட்டின் முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார். ...

மேலும் படிக்க »

நிகரகுவா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நிகரகுவா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நிகரகுவா நாட்டின் தென்மேற்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.தலைநகர் மனகுவாவில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.சல்வடாரில் கூட உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக்கடல் அருகே 86 மைல் ஆழத்திலும் கிரானடா ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் படகு விபத்தில் 22 பேர் பலி?

இந்தோனேசியாவில் படகு விபத்தில் 22 பேர் பலி?

இந்தோனேசியாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 22 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் உள்ள யபென்தீவில் இருந்து மம்பெராமோ ரயா ரீஜென்சி என்ற இடத்துக்கு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அதில் 30 பேர் பயணம் செய்தனர். மிகப்பெரிய அலைகள் விசியதால் பாதி வழியில் சென்றபோது படகு கடலில் மூழ்கியது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் உக்ரெயின் விவகாரத்திற்கு ஒரு நிலையான தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 17ம் தேதி சுவிச்சர்லாந்தில் ஒரு பன்முக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் உக்ரெயின் விவகாரம் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 12 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 12 – வரலாற்றில் இன்று!

1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது. 1927 – ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1945 – ...

மேலும் படிக்க »

மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளது : ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவல் !!

மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளது : ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவல் !!

மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top