சிரியாவில் அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் சண்டை!

சிரியாவில் அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் சண்டை!

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினரிடையே கடும் சண்டை நிலவி வருகிறது. சிரியாவின் லடாகியா, ஆலெப்போ மற்றும் இட்லிப் உள்ளிட்ட பகுதிகளில் அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் லடாகியா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினருக்கு இடையே ...

மேலும் படிக்க »

சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுகத்திற்கு 5 பேர் பலி

சிலியில் 8.2 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுகத்திற்கு 5 பேர் பலி

வடக்கு சிலி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  8.2 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்கு கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் பெரு மற்றும் பொலுவியா பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 1 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 1 – வரலாற்றில் இன்று!

1793 – ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் உயிரிழந்தனர். 1867 – சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. 1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1940 – அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் வங்காரி மாதாய் பிறந்தார். 1957 – இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க »

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியருக்கு 18 வாரம் சிறை

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியருக்கு 18 வாரம் சிறை

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக, இந்தியர் ஒருவருக்கு 18 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தண்டனை பெறும் 6-வது நபர் இவர் என்பது குறிப்பித்தக்கது. கிருஷ்ணன் சரவணன் என்ற அந்த இளைஞர், கடந்த டிசம்பர் 8-ம் தேதி லிட்டில் இந்தியாவில் கலவரம் நடைபெற்ற பகுதியில் இருந்ததாகவும், பலமுறை காவல் துறை அறிவுறுத்தியும் அவர் ...

மேலும் படிக்க »

கென்யாவில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

கென்யாவில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

கென்யா தலைநகர் நைரோபி அருகேயுள்ள சொமாலி மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 பேர் பலியாகினர். இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்று அம்மாவட்ட காவல்துறை அதிகாரி பென்சன் கிபியூ தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் இத்தாக்குதலில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும் படிக்க »

கடலில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் அல்ல

கடலில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் அல்ல

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றும் அதன் பாகங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. செயற்கைக் கோள் படங்களை வைத்து, விமான பாகங்கள் கிடப்பதாக கூறப்படும் இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சு நிறத்தில் கடலில் மிதப்பதாக கூறப்பட்ட பொருட்களை ஆஸ்திரேலிய மீட்புக்குழுவினர் நேற்று நெருங்கினர். ...

மேலும் படிக்க »

சீன புலனாய்வு துறை அதிகாரியின் 87 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்

சீன புலனாய்வு துறை அதிகாரியின் 87 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்

சீனாவில் புதிய அதிபராக ஸி ஜின்பிங் பதவி ஏற்ற பிறகு உயர்மட்ட அளவில் நடந்த ஊழல் வழக்குகள் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஊழலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற புலனாய்வு துறை தலைமை அதிகாரி ஷோயூ யாங் காங் (71) என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் வீட்டு ...

மேலும் படிக்க »

முஷாரப் மீது தேசதுரோக குற்றச்சாட்டுப் பதிவு!

முஷாரப் மீது தேசதுரோக குற்றச்சாட்டுப் பதிவு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசதுரோக குற்றச்சாட்டை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. முஷாரப் கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது, அரசியல் சாசனத்தை முடக்கியதோடு நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சிறை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் மீது 5 விவகாரங்களில் ...

மேலும் படிக்க »

மார்ச் 31 – வரலாற்றில் இன்று!

மார்ச் 31 – வரலாற்றில் இன்று!

1727 – புவியீர்ப்பு விசையை கண்டறிந்த இயற்பியலின் தந்தை ஐசாக் நியூட்டன் இறந்தார். 1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றினர். 1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து ...

மேலும் படிக்க »

விமானத்தை கண்டுபிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம்: அமெரிக்கா கடற்படை தகவல்!

விமானத்தை கண்டுபிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம்: அமெரிக்கா கடற்படை தகவல்!

இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க சில வருடங்கள் கூட ஆகலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானதாக கூறப்படும் விமானத்தின் கருப்புப் பெட்டியை(Black Box) கண்டறியும் ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி ...

மேலும் படிக்க »
Scroll To Top