தெற்கு சூடானில் பாதுகாப்பு முகாம் தாக்கப்பட்டதற்கு ஐ.நா கண்டனம்!

தெற்கு சூடானில் பாதுகாப்பு முகாம் தாக்கப்பட்டதற்கு ஐ.நா கண்டனம்!

ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 19 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 19 – வரலாற்றில் இன்று!

1882 – பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்தார். 1902 – குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர். 1975 – இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆரியப்பட்டா விண்ணில் செலுத்தப்பட்டது 1918 – உலகிலேயே முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நியூயார்க் நகரில் செயல்படத் துவங்கின 1988 – ...

மேலும் படிக்க »

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் உள்ள தேக்பான் பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0-ஆக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக 7.5 ரிக்டர் அளவு வரை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாது ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

இந்தோனேசியாவில் புனித வெள்ளியை கொண்டாடும் வகையில், லரண்டுகா நகருக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் மட்டுமே அமரக்கூடிய மீன் பிடி படகில் 60 பேர் சென்றுள்ளனர். திடீரென எழும்பிய 2 மீட்டர் உயரமுள்ள அலையின் காரணமாக பாரம் தாங்காமல் படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி 7 பேர் ...

மேலும் படிக்க »

ரஷ்ய ஆதரவாளர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ஆதரவாளர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றிய ஸ்லோவைன்ஸ்க் மற்றும் பிற நகரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் ...

மேலும் படிக்க »

பெருநாட்டில் எரிமலை வெடித்தது: பொதுமக்கள் வெளியேற்றம்

பெருநாட்டில் எரிமலை வெடித்தது: பொதுமக்கள் வெளியேற்றம்

பெரு நாட்டில் உபினாஸ் என்ற இடத்தில் எரிமலை உள்ளது. இது அந்நாட்டில் உள்ள எரிமலைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது பெரு நாட்டின் 2–வது பெரிய நகரமான அரீ குய்பாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த எரிமலை 18,609 அடி (5,672 மீட்டர்) உயரம் உள்ளது. கடந்த சில நாட்களாக வெடிக்கும் நிலையில் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 18 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 18 – வரலாற்றில் இன்று!

1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர். ...

மேலும் படிக்க »

தென் கொரியாவில் படகு விபத்து: 292 பேர் மாயமானதாக தகவல்!

தென் கொரியாவில் படகு விபத்து: 292 பேர் மாயமானதாக தகவல்!

தென் கொரிய நாட்டில் 459 பேருடன் கடலில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்ததில் அதிலிருந்த 292 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மூன்று பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் அந்தப் படகில் ஏறி, பயணிகளை மீட்டனர். எனினும் சில மணி நேரத்துக்குள் படகு முழுமையாகக் கவிழ்ந்து, கடலுக்குள் மூழ்கியது. மீட்புப் பணியில் ...

மேலும் படிக்க »

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள, ரஷ்ய ஆதரவாளர்களை விரட்டும் பணியில், உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது. “சோவியத் யூனியன்’ என்ற பெயரில் பல நாடுகள் இணைந்த அமைப்பு சிதறிய பின், அந்த நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் ...

மேலும் படிக்க »

அல்ஜீரியாவில் இன்று அதிபர் தேர்தல்

அல்ஜீரியாவில் இன்று அதிபர் தேர்தல்

வடக்கு ஆப்பிரிக்காவின் மகரப் பகுதி நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகின்றது. இதில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துவரும் அப்டெலசிஸ் பௌடேபிலிகாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தேசிய விடுதலை முன்னணிக் கட்சியுடன் அவருக்குப் பின்னால் சார்ந்த இயக்கங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top