ஜனவரி 29 – வரலாற்றில் இன்று!

ஜனவரி 29 – வரலாற்றில் இன்று!

1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது. 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது காருக்கு காப்புரிமம் பெற்றார். 1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ...

மேலும் படிக்க »

‘டெய்ரி மில்க்’ சாக்லேட்டுக்குள் ‘குளவி’: இங்கிலாந்து வாலிபர் ஆதாரத்துடன் புகார்

‘டெய்ரி மில்க்’ சாக்லேட்டுக்குள் ‘குளவி’: இங்கிலாந்து வாலிபர் ஆதாரத்துடன் புகார்

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங்(20) என்பவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் ‘கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்’ ஒன்றை கடந்த வாரம் வாங்கினார். அதன் மேலுறையை பிரித்துவிட்டு சாப்பிட முயன்ற அவர், சாக்லேட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த பகுதியை இரண்டாக ...

மேலும் படிக்க »

ஜனவரி 27 – வரலாற்றில் இன்று!

ஜனவரி 27 – வரலாற்றில் இன்று!

1880 – தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார். 1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர். 1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான ...

மேலும் படிக்க »

எகிப்த்தில் கலவரம் வெடித்ததில் 49 பேர் உயிரிழப்பு.

எகிப்த்தில் கலவரம் வெடித்ததில் 49 பேர் உயிரிழப்பு.

எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக புரட்சி வெடித்ததன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது, அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் உயிரிழந்தனர். முபாரக் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தலைநகர் கெய்ரோவில் கடந்த சனிக்கிழமை அன்று ராணுவ ஆதரவு பெற்ற அரசின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடினர்.அந்நாட்டு தேசியக் கொடி மற்றும் ...

மேலும் படிக்க »

கார்குண்டு தாக்குதலில் அருங்காட்சியகம் சேதம்: எகிப்து அரசு தகவல்

கார்குண்டு தாக்குதலில் அருங்காட்சியகம் சேதம்: எகிப்து அரசு தகவல்

எகிப்தில் இரு தினங்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்லாமியர்களின் முக்கிய கலை அருங்காட்சியகம் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1881ஆம் ஆண்டு, கீதிவ் தவ்ஃபி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 3 ...

மேலும் படிக்க »

சுஷில் கொய்ராலா நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்

சுஷில் கொய்ராலா நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்

நேபாளத்தில் கடந்த 2008–ம் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜன நாயக ஆட்சி மலர்ந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். பிரசாந்தா பிரதமரானார். ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி ஏற்ற சில மாதங்களில் பிரசாந்தா பதவி விலகினார். அதன் பின்னர் பலர் பிரதமர் பதவி வகித்தனர். ...

மேலும் படிக்க »

உக்ரைனில் கலவரத்தை தடுக்க எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக்கு பிரதமர் பதவி.

உக்ரைனில் கலவரத்தை தடுக்க எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக்கு பிரதமர் பதவி.

சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக உதயமான உக்ரைனில் தற்போது கலவரம் நடந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைத்ததற்கு அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக் நடத்தி வருகிறார். போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இது அரசுக்கு ...

மேலும் படிக்க »

ஜனவரி 26 : வரலாற்றில் இன்று!

ஜனவரி 26 : வரலாற்றில் இன்று!

1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1823 – அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் உயிரிழந்தார். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. 1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக ...

மேலும் படிக்க »

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது, நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும், அறிக்கையில் ...

மேலும் படிக்க »

ஜனவரி 25 : வரலாற்றில் இன்று

ஜனவரி 25 : வரலாற்றில் இன்று

1327 – 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1498 – போர்த்துக்கீச பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1881 – தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர் 1918 – உக்ரேன் மக்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top