உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை

ரஷியாவில் இருந்து பிரிந்துசென்ற உக்ரைன் நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் ஒருபகுதியான கிருமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இனைந்து கொண்டது. இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மின் தயாரிப்பு கட்டணம் செலுத்துதல் தொடர்பாக ரஷியா, உக்ரைன் இடையே ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 10 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 10 – வரலாற்றில் இன்று!

1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. 1815 – இந்தோனீசியாவில் டம்போரா மலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் உயிரிழந்தனர். 1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது. 1991 – இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற ...

மேலும் படிக்க »

சோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

சோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

சோமாலியா நாட்டில் உள்ள பின்லேண்ட் பகுதிக்கு கடும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கி வரும் 2 ஆலோசகர்கள் சென்றனர். கல்கயோ விமானநிலையத்தில் விமானத்தில் இருந்து அவர்கள் இறங்கியவுடன் அங்கிருந்த காவலர் ஒருவர் திடீரென இருவரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பிரிட்டனைச் ...

மேலும் படிக்க »

ஜெர்மனியில் குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் வைக்க தடை

ஜெர்மனியில் குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் வைக்க தடை

ஜெர்மனி நாட்டில் ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் வைக்க அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம். அந்த வகையில், அதன் மீது குழந்தையின் தந்தை ஹஜார் ஹமாலாவுக்கு நல்ல அபிப்பிராயம். இவர் ஈராக் பத்திரிகையாளர் ஆவார். ...

மேலும் படிக்க »

ஈராக்கில் தொடர் கார் குண்டு வெடிப்புக்கு 13 பேர் பலி

ஈராக்கில் தொடர் கார் குண்டு வெடிப்புக்கு 13 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடைபெற்ற தொடர் கார் குண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். சட்ர் சிட்டி மாவட்டத்தில் ஒன்று, கசிமியா மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஒன்று, ஷாப் நகரில் ஒன்று, ஷம்மாய்யா புறநகர் பகுதியில் ஒன்று என்று அடுத்தடுத்து 4 கார் குண்டுகள் வெடித்ததில் 13 பேர் பலியாகினர். 43 பேர் படுகாயங்களுடன் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் குண்டு வெடித்து 16 பேர் பலி!

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் குண்டு வெடித்து 16 பேர் பலி!

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் குண்டு வெடித்ததில் 16 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாவட்டம், குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டிக்கு பயணிகள் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென 9ஆம் எண் பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் அந்த பெட்டியில் தீ பிடித்து வேகமாக பெட்டி முழுவதும் பரவியது. ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 09 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 09 – வரலாற்றில் இன்று!

1241 – மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். 1626 – ஆங்கில தத்துவவாதி சேர். பிரான்சிஸ் பேகன் இறந்தார். 1945 அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது. 1953 வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது. 1986 இந்தியாவின் முதல் மருத்துவப் பல்கலைக்கழகமான யூனிவர் சிட்டி ஆப் மெடிக்கல் ...

மேலும் படிக்க »

கிரீமியாவை தொடர்ந்து உக்ரைன் கிழக்கு பகுதி சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு

கிரீமியாவை தொடர்ந்து உக்ரைன் கிழக்கு பகுதி சுதந்திரம் பெற்றதாக அறிவிப்பு

கிரீமியாவை தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியும் சுதந்திரம் பெற்றதாக ரஷிய ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் கலவரம் மூண்டது. அதன் தன்னாட்சி பகுதியான கிரீமியா ரஷியாவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெக்ஸ்ட், லுகான்ஸ்க், ஹாரிசிவ் ஆகிய நகரங்களிலும் ரஷிய ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 08 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 08 – வரலாற்றில் இன்று!

217 – ரோம் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான். 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான். 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர். 1929 – டில்லி நடுவண் அரசு ...

மேலும் படிக்க »

ஹங்கேரியில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விக்டர் ஆர்பன்!

ஹங்கேரியில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் விக்டர் ஆர்பன்!

ஹங்கேரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விக்டர் ஆர்பன் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் 199 இடங்களுக்கு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 134 இடங்களை ஆர்பனின் ஃபிடெஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஹங்கேரியின் பிரதமராக பொறுப்பேற்கும் ஆர்பன், இன்று தனது ஆதரவாளர்கள் இடையே உரையாற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க »
Scroll To Top