நிகரகுவா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நிகரகுவா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நிகரகுவா நாட்டின் தென்மேற்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.தலைநகர் மனகுவாவில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.சல்வடாரில் கூட உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக்கடல் அருகே 86 மைல் ஆழத்திலும் கிரானடா ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் படகு விபத்தில் 22 பேர் பலி?

இந்தோனேசியாவில் படகு விபத்தில் 22 பேர் பலி?

இந்தோனேசியாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 22 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் உள்ள யபென்தீவில் இருந்து மம்பெராமோ ரயா ரீஜென்சி என்ற இடத்துக்கு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அதில் 30 பேர் பயணம் செய்தனர். மிகப்பெரிய அலைகள் விசியதால் பாதி வழியில் சென்றபோது படகு கடலில் மூழ்கியது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் உக்ரெயின் விவகாரத்திற்கு ஒரு நிலையான தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 17ம் தேதி சுவிச்சர்லாந்தில் ஒரு பன்முக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் உக்ரெயின் விவகாரம் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 12 – வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 12 – வரலாற்றில் இன்று!

1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது. 1927 – ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1945 – ...

மேலும் படிக்க »

மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளது : ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவல் !!

மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ளது : ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவல் !!

மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் சாலை விபத்து: 9 பள்ளி மாணவர்கள் பலி

அமெரிக்காவில் சாலை விபத்து: 9 பள்ளி மாணவர்கள் பலி

அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியா அருகே நடந்த சாலை விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் டிரக் ஒன்று பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில் 9 மாணவர்கள் பலியானதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் கலிபோர்னிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ...

மேலும் படிக்க »

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் தீக்குளித்து ‘கோமா’ நிலை

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் தீக்குளித்து ‘கோமா’ நிலை

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. சிட்னியில் பால்மெயின் என்ற இடத்தில் பணி புரியும் 20 வயதான இந்த தமிழர்,  பணிபுரியும் இடத்திற்கு வெளியில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டதுடன் பின்னர் கொன்கோர்ட் வைத்திசாலையில் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 11 வரலாற்றில் இன்று!

ஏப்ரல் 11 வரலாற்றில் இன்று!

1814: மாவீரன் நெப்போலியன் முதன் முறையாக அரசு பதவியைத் துறந்து எல்பா தீவுக்குச் சென்றார். 1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை இடம்பெற்றது. 1919: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 1957: சிங்கப்பூருக்கு சுயாட்சி வழங்க பிரிட்டன் இணங்கியது. 1971: முஜிபூர் ரஹீமான் பங்களாதேஷின் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டார். 1979: உகண்டாவை ஆட்சி ...

மேலும் படிக்க »

டொயோட்டா நிறுவனம் 65 லட்சம் கார்களை திரும்பபெற முடிவு

டொயோட்டா நிறுவனம் 65 லட்சம் கார்களை திரும்பபெற முடிவு

டொயோட்டா கார் நிறுவனம் உலகம் முழுவதும் பல இடங்களில் கார் உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இங்கிருந்து சமீபகாலத்தில் பல்வேறு புதுவித கார்களை அறிமுகபடுத்தி விற்பனை செய்தது. பல லட்சம் கார்கள் விற்பனையாகின. யாரிஸ், அர்பன், குருய்சர், ரேவ்–4, ஹைலுக் போன்ற பெயர்களில் புது மாடல் கார்களை விற்பனை செய்தது. இந்த கார்களில் கோளாறு இருப்பதை ...

மேலும் படிக்க »

சிரியாவில் கார் குண்டு வெடித்ததில் 21 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் கார் குண்டு வெடித்ததில் 21 பேர் உயிரிழப்பு!

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கரம் பகுதியில் நிகழ்ந்த நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அங்கு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சிரியா அரசின் ஊடகமான சனா செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவில் அதிபர் ...

மேலும் படிக்க »
Scroll To Top