கார்குண்டு தாக்குதலில் அருங்காட்சியகம் சேதம்: எகிப்து அரசு தகவல்

கார்குண்டு தாக்குதலில் அருங்காட்சியகம் சேதம்: எகிப்து அரசு தகவல்

எகிப்தில் இரு தினங்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்லாமியர்களின் முக்கிய கலை அருங்காட்சியகம் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1881ஆம் ஆண்டு, கீதிவ் தவ்ஃபி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 3 ...

மேலும் படிக்க »

சுஷில் கொய்ராலா நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்

சுஷில் கொய்ராலா நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்

நேபாளத்தில் கடந்த 2008–ம் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜன நாயக ஆட்சி மலர்ந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். பிரசாந்தா பிரதமரானார். ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி ஏற்ற சில மாதங்களில் பிரசாந்தா பதவி விலகினார். அதன் பின்னர் பலர் பிரதமர் பதவி வகித்தனர். ...

மேலும் படிக்க »

உக்ரைனில் கலவரத்தை தடுக்க எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக்கு பிரதமர் பதவி.

உக்ரைனில் கலவரத்தை தடுக்க எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக்கு பிரதமர் பதவி.

சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக உதயமான உக்ரைனில் தற்போது கலவரம் நடந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைத்ததற்கு அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆர்செனி யத்செனியுக் நடத்தி வருகிறார். போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இது அரசுக்கு ...

மேலும் படிக்க »

ஜனவரி 26 : வரலாற்றில் இன்று!

ஜனவரி 26 : வரலாற்றில் இன்று!

1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1823 – அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் உயிரிழந்தார். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. 1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக ...

மேலும் படிக்க »

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது, நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும், அறிக்கையில் ...

மேலும் படிக்க »

ஜனவரி 25 : வரலாற்றில் இன்று

ஜனவரி 25 : வரலாற்றில் இன்று

1327 – 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1498 – போர்த்துக்கீச பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1881 – தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர் 1918 – உக்ரேன் மக்கள் ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்து இதுவரை எந்தத தகலும் வெளிவரவில்லை. மேலும்,அப்பகுதியில் சுனாமி வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என இந்தோனேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மத்திய ஜாவாவின் தெற்கு கடற்பகுதியின் 83 ...

மேலும் படிக்க »

கென்ய அதிபர் மீதான விசாரணையை ஒத்தி வைத்தது சர்வதேச நீதிமன்றம்.

கென்ய அதிபர் மீதான விசாரணையை ஒத்தி வைத்தது சர்வதேச நீதிமன்றம்.

2007 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலையொட்டி இன மோதலைத் தூண்டி 1200 பேர் பலியாக காரணமாக இருந்த உஹூரு கென்யாட்டா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் ஃபிப்ரவரி 5 ஆம் தேதி அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட இருந்த நிலையில் சாட்சி ஒருவர் பிறழ் சாட்சியம் ...

மேலும் படிக்க »

மீண்டும் அமெரிக்கா திரும்ப மாட்டேன்: எட்வர்ட் ஸ்னோடென்!

மீண்டும் அமெரிக்கா திரும்ப மாட்டேன்: எட்வர்ட் ஸ்னோடென்!

அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பப் போவதில்லை என அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறை சம்பந்தமான முக்கிய ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.அமெரிக்கா குறித்த ஸ்னோடென் வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் இடையே ...

மேலும் படிக்க »

தீ விபத்திலிருந்து 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி.

தீ விபத்திலிருந்து 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான். கடந்த புதன்கிழமை அந்த வீட்டில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக டைலர் தூகன் அதிவிரைவாக செயல்பட்டான். எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்றான். தீயில் சிக்கியிருந்த 4 மற்றும் 6 ...

மேலும் படிக்க »
Scroll To Top