இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டாளிகள் : நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு.

இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டாளிகள் : நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்ததாகவும், இலங்கையின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிரந்தர மக்கள் தீர்ப்பாய பொதுச் செயலாளர் கியன்னி டோக்னொனி இந்த அறிக்கையை வெளியிட்டு பேசினார். ...

மேலும் படிக்க »

ஐ.நா. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய பாவங்களுக்கு நிச்சயம் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்:-பேராசிரியர் பாயில்.

ஐ.நா. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய பாவங்களுக்கு நிச்சயம் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்:-பேராசிரியர் பாயில்.

இலங்கையில் ஏராளமான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்த ஐ.நா நிச்சயம் அதற்கான பிராயசித்ததை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் பேராசிரியர் பாயில் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இலங்கையின் வன்னி பகுதியில் 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை ...

மேலும் படிக்க »

சிரியா கலவரம் தொடர்பாக இன்று அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது!

சிரியா கலவரம் தொடர்பாக இன்று அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது!

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர இன்று ஜெனிவாவில் என்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 3 வருடங்களாக போராடி வருகின்றனர்.இந்த போராட்டம் உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது.இந்த உள்நாட்டு கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் இன்று அமைதி ...

மேலும் படிக்க »
Scroll To Top