இராணுவ விமானம் மோதிய விபத்தில் அல்ஜீரியாவில் 99 பேர் பலி !

இராணுவ விமானம் மோதிய விபத்தில் அல்ஜீரியாவில் 99 பேர் பலி !

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 99 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் இன்று மாலை ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 99 பேர் பலியாகி உள்ளதாகவும், இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும், அவர்களின் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்தில் கடும் புயல் வெள்ளம் : தேம்ஸ் பள்ளத்தாக்கு வெள்ளத்தில் மூழ்கியது.

இங்கிலாந்தில் கடும் புயல் வெள்ளம் : தேம்ஸ் பள்ளத்தாக்கு வெள்ளத்தில் மூழ்கியது.

கடந்த 1766 ஆம் ஆண்டு வானிலைப் பதிவுகள் தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இங்கிலாந்தில் அதிக பட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய காற்றும்,மழையும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியையே மூழ்கடித்துள்ளன. தாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட சோமர்செட் தொடர்ந்து நீரினால் சூழப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் கடும் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பலி.

அமெரிக்காவில் கடும் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பலி.

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தென் பகுதி முழுவதும் நேற்று கடும் பனிப்புயல் சூழ்ந்தது. இதன் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாயும் வாய்ப்பும், மின்தொடர்பு பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அலபாமா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மிஸ்சிசிப்பி ஆகிய மாகாணங்கள் பனிப்புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ...

மேலும் படிக்க »

சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் கூடிய நிலநடுக்கம்.

சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் கூடிய நிலநடுக்கம்.

சீனாவின் வட மேற்கு பகுதியில், நேற்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சீனாவில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் லிவ்கோங்க்போ குடியிருப்பு பகுதியில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷிங்ஜியாங் மாகாணத்தில், நேற்று காலை, 5.4 ரிக்டர் அளவில், முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பீதியில்இருந்து, அப்பகுதி மக்கள் மீள்வதற்கு முன், அடுத்த சில ...

மேலும் படிக்க »

பிரிட்டனில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு: முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

பிரிட்டனில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு: முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

பிரிட்டனில் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மிகப்பெரிய நதியான தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால், தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்து விட்டன.இதனால் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தது ரஷியா மற்றும் சீனா.

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தது ரஷியா மற்றும் சீனா.

சிரியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க வகைசெய்யும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேலை நாடுகள் நிறைவேற்ற மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யாவும் சீனாவும் இறங்கியுள்ளன. சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தினை, ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கினும் சீனாவின் ஐ.நா. தூதரும் ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 12 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 12 – வரலாற்றில் இன்று!

1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. 1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான். 1809 – ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 11 – வரலாற்றில் இன்று!

பிப்ரவரி 11 – வரலாற்றில் இன்று!

கிமு 660 – ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது. 1531 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1659 – சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது. 1752 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது. 1809 – ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் மாபெரும் காட்டுத்தீ: மீட்பு பணிகள் தீவிரம்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் மாபெரும் காட்டுத்தீ: மீட்பு பணிகள் தீவிரம்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மிகப்பெரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது.தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளனர். தீ வேகமாக பரவி வருவதாகவும்,இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை 26 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 28 இடங்களில் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5 ...

மேலும் படிக்க »

சிங்கப்பூர் கலவரம்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு சிறை

சிங்கப்பூர் கலவரம்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு சிறை

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 15 வாரம் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலவரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கட்டுமான தொழிலாளியான சின்னப்ப விஜயரகுநாத பூபதி தம்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பூபதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ...

மேலும் படிக்க »
Scroll To Top