மார்ச் 07 – வரலாற்றில் இன்று!

மார்ச் 07 – வரலாற்றில் இன்று!

கிமு 322 – தத்துவஞானி அரிஸ்டாட்டில் இறந்தார். 1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார். 1902 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர். 1911 – மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது. 1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது. ...

மேலும் படிக்க »

முன்னாள் அதிபரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாடும் உக்ரைன்

முன்னாள் அதிபரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாடும் உக்ரைன்

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் நாட்டை இணைக்க அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை பதவி விலகக்கோரி   நடந்த மக்களின் ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது. இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ...

மேலும் படிக்க »

சீனாவின் ராணுவ பட்ஜெட் 12.2%ஆக உயர்வு

சீனாவின் ராணுவ பட்ஜெட் 12.2%ஆக உயர்வு

சீனாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு 12.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு 13200 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 12.2 சதவீதம் உயர்த்தி நிதி ஒதுக்கீட்டை 13200 கோடி டாலர்களாக (ரூ. 816558 கோடி) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என சீன பிரதமர் லீ கெகி யாங் நாடாளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »

கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டு ஜெயிலில் இருந்தவருக்கு ரூ.40 கோடி இழப்பீடு!

கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டு ஜெயிலில் இருந்தவருக்கு ரூ.40 கோடி இழப்பீடு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்யாத கொலைக்கு 23 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலை ஆனவருக்கு ரூ.40 கோடி இழப்பீடு வழங்க நகர நிர்வாகம் சம்மதித்துள்ளது. கடந்த 1990–ம் ஆண்டு ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, சாஸ்கல் வெர்ஸ்பெர்கர் என்ற யூத மதகுரு சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, டேவிட் ரண்டா என்ற அப்பாவி கைது செய்யப்பட்டார். அவருக்கு ...

மேலும் படிக்க »

உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியாவுடன் இணைக்க பொது வாக்கெடுப்பு: கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியாவுடன் இணைக்க பொது வாக்கெடுப்பு: கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்க திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போது வாக்கெடுப்பை வருகிற 16-ந் தேதி நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரஷியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் ...

மேலும் படிக்க »

சீனாவில் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மூடல்

சீனாவில் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மூடல்

சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங் நகரில் செயல்பட்டு வந்த தனது கடையை வால்மார்ட் நிறுவனம் மூடியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், வருவாய் குறைவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ளூர் வர்த்தகர்களால் வால்மார்ட் நிறுவனம் கடும் சவாலை சந்தித்து ...

மேலும் படிக்க »

மார்ச் 06 – வரலாற்றில் இன்று!

மார்ச் 06 – வரலாற்றில் இன்று!

1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1945 – ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது. 1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது. 1953 – ...

மேலும் படிக்க »

உலக அளவிலான கருத்துக் கணிப்பில் அதிக செலவு மிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்

உலக அளவிலான கருத்துக் கணிப்பில் அதிக செலவு மிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்

உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என கூறப்பட்டிருக்கிறது. பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் ...

மேலும் படிக்க »

மார்ச் 05 – வரலாற்றில் இன்று!

மார்ச் 05 – வரலாற்றில் இன்று!

1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன. 1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர். 1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது. 1953 ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெனிவாவில் நேற்று தொடங்கிய மனித உரிமை அவையின் கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன், மொரீசியஸ், மாண்டிநெக்ரோ, மேஸிடோனியா ஆகிய நாடுகளும் வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. ...

மேலும் படிக்க »
Scroll To Top