மே 22 – வரலாற்றில் இன்று!

மே 22 – வரலாற்றில் இன்று!

கிமு 334 – அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர். 1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன. 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். 1958- இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் ...

மேலும் படிக்க »

நைஜீரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்வு

நைஜீரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்வு

தென்ஆப்பிரிக்க நாடான கடந்த மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் அமைப்பினர் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த போகோஹராம் அமைப்பினர் நேற்று நைஜீரிய நகரம் ஒன்றில் அடுத்தடுத்த இரண்டு கார் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பழிவாங்கினர். ...

மேலும் படிக்க »

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!

சீனா அருகேயுள்ள தைவான் நாட்டில் ஹூயாலியன் பகுதியில் இன்று காலை 8.21 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 5.51 மணி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. ...

மேலும் படிக்க »

மே 21 – வரலாற்றில் இன்று!

மே 21 – வரலாற்றில் இன்று!

கிமு 427 – கிரேக்கத் தத்துவவியலாளர் பிளாட்டோ பிறந்தார். 1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் உயிரிழந்தனர். 1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது. 1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் ...

மேலும் படிக்க »

லிபிய பாராளுமன்றத்துக்குள் புரட்சி படை புகுந்தது

லிபிய பாராளுமன்றத்துக்குள் புரட்சி படை புகுந்தது

லிபியா நாட்டில் அடிப்படைவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கலிபா ஹப்தார் தலைமையில் புரட்சியாளர்கள் அரசு படைகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். லிபியாவின் வடக்கு நகரான பெங்காசியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் 40 பேர் வரை ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது

தாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய போராட்டங்கள் அங்கு நாளுக்குநாள் அதிகரித்துவந்ததே தவிர பிரச்சினைகளுக்கு எந்த முடிவும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் தந்த நெருக்கடி தாளாமல் தான் பதவியிலிருந்து விலகுவதாக இங்க்லக் அறிவித்தபோதும் தொடர்ந்து காபந்து பிரதமராக பதவியில் நீடித்தார். அதேபோல் அவர்களின் எதிர்ப்பை மீறி ...

மேலும் படிக்க »

மே 20 – வரலாற்றில் இன்று!

மே 20 – வரலாற்றில் இன்று!

526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். 1845 – ...

மேலும் படிக்க »

வடகொரியாவில் 23 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

வடகொரியாவில் 23 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

வடகொரியாவின் முக்கிய நகரான பியாங் யாங்கில் 92 குடும்பத்தினர் வசித்த 23 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து அந்நாட்டைச் சேர்ந்த கேசிஎன்ஏ என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது: இந்த 23 மாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விபத்துக்கு, பொறுப்பற்ற மேற்பார்வையே காரணம். இந்த விபத்தால் ...

மேலும் படிக்க »

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினர் இணைந்து முதன்முறையாக கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் நாளை தொடங்கும் போர்ப் பயிற்சி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சீன கப்பல் படை அதிகாரி கூறியுள்ளதாவது. நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் தானாகவே போரிடும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை ...

மேலும் படிக்க »

மே 19 – வரலாற்றில் இன்று!

மே 19 – வரலாற்றில் இன்று!

1604 – கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது 1904 – இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம் 1925 – அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்தார் 1971 – இந்தியாவின் முதல் நீர் மூழ்கி கப்பல் தளமான வீர்பாகு விசாகப்பட்டினத்தில் செயல்படத் தொடங்கியது 1991 – அனைத்து மக்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top