மோசமான வானிலை : மீண்டும் விமானத்தைத் தேடும் பணி நிறுத்தம்!

மோசமான வானிலை : மீண்டும் விமானத்தைத் தேடும் பணி நிறுத்தம்!

மோசமான வானிலை காரணமாக, காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணி இன்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கப்பற்படை கப்பல்கள் மேற்கொண்டிருந்த தேடுதல் பணி, அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிக மோசமான குளிர்நிலை, பனிமூட்டம் காரணமாக வெளிச்சமின்மை காரணமாக அப்பகுதியை நெருங்க முடியவில்லை என்றும், இதனால், ...

மேலும் படிக்க »

இலங்கை மீதான ஐ.நா தீர்மானம் ஒரு ஏமாற்றும் செயல்: பேராசிரியர் பிரான்சிஸ் போயல்

இலங்கை மீதான ஐ.நா தீர்மானம் ஒரு ஏமாற்றும் செயல்: பேராசிரியர் பிரான்சிஸ் போயல்

ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தால் கொண்டு வரப்படவுள்ள “விசாரணை” என்பது இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க போவதும் இல்லை மாறாக இனப்படுகொலை செய்த இலங்கை அரசை தண்டிக்கப் போவதும் இல்லை என சர்வதேச சட்ட நிபுணர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் பிரான்சிஸ் போயல் தெரிவித்துள்ளார். ஐ.நா. தீர்மானத்தில் தெரவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஒரு ...

மேலும் படிக்க »

எகிப்தின் ராணுவத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்த சிசி

எகிப்தின் ராணுவத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்த சிசி

எகிப்து நாட்டின் அதிபராக செயல்பட்டுவந்த முகமது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டு ராணுவத் தலைமையினால் பதவி இறக்கம் செய்யப்பட்டு இடைக்கால அரசாங்கம் பொறுப்பை ஏற்றது. அவருடன் இணைந்து செயல்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரங்களும், வன்முறைகளும் இன்னும் ஓயாதநிலையில் அடுத்த மாதம் அங்கு ...

மேலும் படிக்க »

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தல்!

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தல்!

இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்றும், இதனால்  பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை இன்றைய மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருடைய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு: ...

மேலும் படிக்க »

மேலும் 122 புதிய விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

மேலும் 122 புதிய விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

இந்திய பெருங்கடலின் ஒரு பகுதியில் உடைந்த விமான பாகங்கள் போன்ற 122 புதிய பொருட்களை பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. மார்ச் 8-ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்பு இவ்விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக மலேசிய பிரதமர் ...

மேலும் படிக்க »

அமெரிக்க நிலச்சரிவில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு மேலும் 176 பேர் கதி என்ன?

அமெரிக்க நிலச்சரிவில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு மேலும் 176 பேர் கதி என்ன?

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டி நகருக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஓசோ என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 49 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணில் புதைந்து சேதம் அடைந்தன. இந்த பகுதியில் தீயணைப்பு படையினரும், ராணுவ வீரர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

மார்ச் 26 – வரலாற்றில் இன்று!

மார்ச் 26 – வரலாற்றில் இன்று!

1199 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான். 1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது. 1942 – இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பெரோஸ்காந்தியை திருமணம் ...

மேலும் படிக்க »

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா தீபகற்பத்தில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை வீசி வடகொரியா பரிசோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று ‘நொடாங்’ என்ற மீடியம் தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இது ...

மேலும் படிக்க »

மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. ஆகாய விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியது. ...

மேலும் படிக்க »

மார்ச் 25 – வரலாற்றில் இன்று!

மார்ச் 25 – வரலாற்றில் இன்று!

1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில்(united kingdom) சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. 1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். 1918 – பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. 1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் ...

மேலும் படிக்க »
Scroll To Top