தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம்

தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம்

தாய்லாந்தில் சியாங்ராய் சியாங்மய் ஆகிய மாகாணங்களில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் கட்டிடங்கள் மற்றும் கோவில்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் ரோடுகளில் விரிசல் ஏற்பட்டது. சியாங்ராய் மாகாணத்தில் ...

மேலும் படிக்க »

மே 06 – வரலாற்றில் இன்று!

மே 06 – வரலாற்றில் இன்று!

1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. 1856 – ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் பிறந்தார் 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் ...

மேலும் படிக்க »

பனாமா அதிபர் தேர்தல்: ஜூயன் கார்லோஸ் வரேலா வெற்றி!

பனாமா அதிபர் தேர்தல்: ஜூயன் கார்லோஸ் வரேலா வெற்றி!

பனாமாவில் நேற்று அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய துணை அதிபர் ஜூயன் கார்லோஸ் வரேலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூயன் கார்லோஸ், வரும் ஜூலை 1ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த வெற்றி நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

ஹாங்காங்கில் சரக்குக் கப்பல் மூழ்கி விபத்து: 12 பேர் மாயம்!

ஹாங்காங்கில் சரக்குக் கப்பல் மூழ்கி விபத்து: 12 பேர் மாயம்!

சீனாவில் இருந்து வந்த சரக்குக்கப்பல் ஒன்று ஹாங்காங்கின் எல்லை இறுதியில் உள்ள போ டோய் தீவிற்கு அருகே மற்றொரு சரக்குக்கப்பலுடன் மோதியதில் இன்று மூழ்கியதாக அந்நாட்டின் தீயணைப்புத்துறைத் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போ டோய் தீவிற்கு மூன்று மைல் தொலைவில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் 12 ஊழியர்களைக் காணவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை ...

மேலும் படிக்க »

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசு ஒழிமா தீவு அருகே கடலுக்கு அடியில் 160 அடி ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. மேலும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் இழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் ...

மேலும் படிக்க »

மே 5 – வரலாற்றில் இன்று!

மே 5 – வரலாற்றில் இன்று!

1762 – ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின. 1818 – ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். 1821 – பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இறந்தார். 1925 – தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது. 1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர். 1942 – பிரித்தானியப் ...

மேலும் படிக்க »

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் 40 பேர் உயிருடன் எரித்துக் கொலை; 200 பேர் படுகாயம்!

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் 40 பேர் உயிருடன் எரித்துக் கொலை; 200 பேர் படுகாயம்!

உக்ரைனில் அமெரிக்க ஆதரவு வன்முறையாளர்கள், ரஷ்ய ஆதரவாளர்கள் 40 பேரை தொழிற்சங்க கட்டிடத்தில் அடைத்து பூட்டி தீ வைத்து உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து உக்ரைன் முழுவதும் கலவரம் பரவி வருகிறது. இந்த தீ வன்முறையில் படுகாயமடைந்த 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியா சமீபத்தில் ...

மேலும் படிக்க »

பிஜி தீவுகளில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்!

பிஜி தீவுகளில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்!

பிஜி தீவுகளில் இன்று அடுத்தடுத்து இரண்டு  நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பசிபிக் பெருங்கடலில் 525 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது எனவும் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருந்தது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 10 நிமிடம் கழித்து மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுகம் ஏற்பட்டது. எனினும் பசிபிக் ...

மேலும் படிக்க »

தெற்கு சீனாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி!

தெற்கு சீனாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி!

தெற்கு சீனாவில் உள்ள குவாங்டோங் மாகாணத்தின் லியாங்கெங்கௌ கிராமத்தில் செயல்பட்டு வரும் உள்ளூர்க் குழு அங்குள்ள நீரற்ற கால்வாய் மீது பாலம் கட்ட முடிவு செய்தது. ஆனால் அதற்கான முறையான அனுமதியை அவர்கள் அரசிடமிருந்து பெறவில்லை. அதன்பின்னர் மயோன்மிங் அரசு நிர்வாகம் கட்டுமானப் பணியை நிறுத்தும்படி பல முறை குறிப்பிட்டும் மே தினத்தை ஓட்டிவந்த மூன்று ...

மேலும் படிக்க »

மெக்சிகோ அருகே ஹைதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி

மெக்சிகோ அருகே ஹைதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி

மெக்சிகோ அருகே ஹைதி என்ற தீவு நாடு உள்ளது. அங்குள்ள ஜெரீமியா நகரில் இருந்து ஒரு பஸ் ரோசியூ என்ற இடத்தில் சென்ற போது ரோட்டோரம் கவிழ்ந்து நொறுங்கியது. அதில், பஸ்சில் பயணம் செய்த 23 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். ஹைதியில் கடந்த 2010–ம் ஆண்டு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரோடுகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top