சிரியாவில் அரசு படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல், 45 பேர் பலி; போர் நிறுத்த தீர்மானத்தை அமல்படுத்தவில்லை

சிரியாவில் அரசு படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல், 45 பேர் பலி; போர் நிறுத்த தீர்மானத்தை அமல்படுத்தவில்லை

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து ரஷ்யா அரசின் உதவியோடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் 600கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.நா 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. பின், ...

மேலும் படிக்க »

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்

    ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.   ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழு விவரம்   அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ...

மேலும் படிக்க »

ஐ.நா. உதவி குழு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்!

ஐ.நா. உதவி குழு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்!

ரஷ்யா-சிரியா அரசு படை கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய கொடூரமான வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர்.   வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சிரியா பகுதியை ஆக்கிரமிக்க தொடர்ந்து அங்கு போர் நிகழ்த்தி வருகிறது.   சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிப் ...

மேலும் படிக்க »

தமிழீழப் போரில் காணாமல் போனவர்கள் கண்டறிய அதிகாரிகள் நியமனம்.

தமிழீழப் போரில் காணாமல் போனவர்கள் கண்டறிய அதிகாரிகள் நியமனம்.

  இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில்  ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. சுமார் 46 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில்  கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது. இலங்கையில் அப்போது அதிபராக ...

மேலும் படிக்க »

ஐ.நா வின் போர் நிறுத்த அறிவிப்பை சிரியா மீறுவதால் நிவாரணப்பணிகள் தாமதமாகிறது

ஐ.நா வின் போர் நிறுத்த அறிவிப்பை சிரியா மீறுவதால் நிவாரணப்பணிகள்  தாமதமாகிறது

  சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிழக்கு கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரியா அரசு படை – ரஷ்ய கூட்டுப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.ஐநா போர் நிறுத்த அறிவிப்பை அறிவித்தும் சிரியா அரசு படை மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் பொதுமக்களை தாக்குவதை  நிறுத்தவில்லை   சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக ...

மேலும் படிக்க »

டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் பணியிலிருந்து விலகல்

டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் பணியிலிருந்து விலகல்

    வெள்ளை மாளிகையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் உடனே எல்லோராலும் நினைக்கப்படுபவர் ஹோப் ஹிக்ஸ்தான்.டொனல்ட் டிரம்பை   தொடர்பு கொள்வதற்கான பொறுப்புகளை இந்த பெண்தான் தலைமையேற்று நடத்தி வந்தார். நேற்று இரவு ஒரு கடிதத்தை வெளிவிடுவது குறித்து  அவர் வெள்ளை மாளிகையில் அளித்தார். அது அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...

மேலும் படிக்க »

கப்பற்படை பயிற்சிக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஏற்க மறுத்தது மாலத்தீவு

கப்பற்படை பயிற்சிக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஏற்க மறுத்தது மாலத்தீவு

கப்பற்படை பயிற்சிக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஏற்க மாலத்தீவு மறுத்து உள்ளது.   இது குறித்து இந்திய கப்பற்படை தலைமை தளபதி சுனில் லன்பா கூறியுள்ளதாவது;   இந்திய கப்பற்படை வருகிற மார்ச் 6ந்தேதி முதல் 13ந்தேதி வரை கடற்பகுதியில் நட்பு என்ற அடிப்படையில் மிலன் 2018 என்ற பெயரில் கப்பற்படை பயிற்சியை மேற்கொள்கிறது.  இரு வருடங்களுக்கு ...

மேலும் படிக்க »

“சிரிய இனப்படுகொலையை நிறுத்த” கோரி உலக அரசுகளுக்கு அழைப்புவிடுத்த 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள்

“சிரிய இனப்படுகொலையை நிறுத்த” கோரி உலக அரசுகளுக்கு அழைப்புவிடுத்த 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள்

வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சிரியா பகுதியை ஆக்கிரமிக்க தொடர்ந்து அங்கு போர் நிகழ்த்தி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2009-ல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இளநகை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ ...

மேலும் படிக்க »

ஐ.நா போர் நிறுத்த ஒப்புதல் அளித்தும்;சிரியாவில் தொடர்ந்து குண்டு மழை

ஐ.நா போர் நிறுத்த ஒப்புதல் அளித்தும்;சிரியாவில் தொடர்ந்து குண்டு மழை

    சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அமெரிக்க  கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி, சிரியா அரசுக்கு எதிராக களமிறங்கின.     கிளர்ச்சியாளர்களை அடக்க சிரியா ...

மேலும் படிக்க »
Scroll To Top