அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் : வடகொரியா மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் : வடகொரியா மக்களுக்கு எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. அமெரிக்காவின் வலியுறுத்தலால் உலக நாடுகள் அந்நாடு மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்து உள்ளன. இருப்பினும் தொடர் சோதனைகள் நடத்தி வருகிறது. ...

மேலும் படிக்க »

அமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி; அதிபர் டிரம்ப் கண்டனம்

அமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி; அதிபர் டிரம்ப் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது ...

மேலும் படிக்க »

எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் ஏவுகணைகளை தயாரிப்போம்: ஈரான் அதிபர் திட்டவட்டம்

எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் ஏவுகணைகளை தயாரிப்போம்: ஈரான் அதிபர் திட்டவட்டம்

டெஹ்ரான்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்தாக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் சபை ஈரானுடன் செய்துகொண்ட அணு ஆயுதங்கள் பரவல்தடை தொடர்பான உடன்படிக்கையை ரத்து செய்யப் போவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது. அமெரிக்கா ஈரானின் அணுஆயுத உற்பத்தியை பற்றி கூறும் ...

மேலும் படிக்க »

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

  அரபு நாடுகளில் ஒன்றான  சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும்.   இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன்படி  பொருளாதாரம் மற்றும் ...

மேலும் படிக்க »

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

  தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–   இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? ...

மேலும் படிக்க »

2018 முதல் சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி

2018 முதல் சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி

ரியாத்: சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சவுதி அரேபிய பெண்கள் மீது உலகின் இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் அரசுகளில் ஒன்றாகும், பொதுமக்களின் பாலியல் பிரித்தல் குறித்த ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவராக பரூக் அப்துல்லா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேசிய மாநாட்டு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ...

மேலும் படிக்க »

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது

பிரிட்டனின் கடிகார நேரம் ஒரு  மணி நேரம் குறைக்கப்படுகிறது

  பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும். வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ...

மேலும் படிக்க »

தனி நாடாக கேட்டலோனியா அறிவிப்பு

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு  நேற்று  (வெள்ளியன்று) நடந்தது. இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா ...

மேலும் படிக்க »

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

பியாங்யாங்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அது மட்டும் இன்றி கொரியா தீபகற்பத்தில் தென்கொரியா, ...

மேலும் படிக்க »
Scroll To Top