பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடந்தது

பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடந்தது

  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை ஒட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் ...

மேலும் படிக்க »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி

  இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல லட்சம் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது இறுதி பேரவலம் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.   இன்று காலை 11 மணிக்கு பிரதான சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டஇந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு கிழக்கினை சேர்ந்த ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது ஆத்மாத்தமான அஞ்சலிகளை ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழினப் படுகொலை நினைவு நாள்; அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் பங்கேற்பு

இலங்கையில் தமிழினப் படுகொலை நினைவு நாள்; அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் பங்கேற்பு

இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு இந்த வாரம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது   தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனை நினைவுகூறும் வகையில் மே 18-ந் தேதி தமிழினப் படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.   இந்த இனப்படுகொலை நினைவு வாரம் ...

மேலும் படிக்க »

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற ...

மேலும் படிக்க »

சீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

சீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

  ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.   சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் ...

மேலும் படிக்க »

தென்கொரியா-அமெரிக்கா ராணுவப்பயிற்சி; உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா

தென்கொரியா-அமெரிக்கா ராணுவப்பயிற்சி; உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா

    அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.   கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போதுதான்  நட்பு பாராட்ட தொடங்கி இருந்தது   கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் ...

மேலும் படிக்க »

ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம்; காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகள் ஆவேச தாக்குதல்

ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம்; காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகள் ஆவேச தாக்குதல்

      கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய ஆவேச தாக்குதல் 37 பேர் கொல்லப்பட்டனர்.   1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ...

மேலும் படிக்க »

இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்

இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்

  இந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்   இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ...

மேலும் படிக்க »

மே 18- தமிழின அழிப்பு நாள்– இலங்கை வட மாகாண சபையில் அனந்தி சசிதரன் பிரகடனப்படுத்தினார்

மே 18- தமிழின அழிப்பு நாள்– இலங்கை வட மாகாண சபையில் அனந்தி சசிதரன் பிரகடனப்படுத்தினார்

  மே 18-ந் தேதி தமிழின அழிப்பு நாள் என இலங்கையின் வடக்கு மாகாண சபையில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.   வடக்கு மாகாண சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அனந்தி சசிதரன், மே 18 தமிழின அழிப்பு நாள் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், உலகத் தமிழர்கள் அனைவரும் மே18-ந் தேதியை இன அழிப்பு நாளாக ...

மேலும் படிக்க »

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் – அமெரிக்கா விலகியது குறித்து புதின், மெர்கெல் ஆலோசனை

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் – அமெரிக்கா விலகியது குறித்து புதின், மெர்கெல் ஆலோசனை

    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார்.   மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top