தனி நாடாக கேட்டலோனியா அறிவிப்பு

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு  நேற்று  (வெள்ளியன்று) நடந்தது. இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா ...

மேலும் படிக்க »

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

நிச்சயம் சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

பியாங்யாங்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அது மட்டும் இன்றி கொரியா தீபகற்பத்தில் தென்கொரியா, ...

மேலும் படிக்க »

ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

மாஸ்கோ: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்து ...

மேலும் படிக்க »

சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து

சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து

  சீன அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்க உள்ள ஜி ஜின்பிங்கிற்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்   சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங், 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார். மேலும் கட்சியின் ஆட்சிமன்ற நிலைக்குழுவுக்கு 5 புதிய உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.   ...

மேலும் படிக்க »

உலக பொருளாதாரத்தை கைப்பற்ற உள்ளது சீனா : சீன அதிபர் ஜி ஜின்பிங்

உலக பொருளாதாரத்தை கைப்பற்ற உள்ளது சீனா : சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் (64). கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பதவி ஏற்றார். இவர் சீன மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக திகழ்கிறார். இந்த நிலையில் அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவர் 2-வது தடவையாக சீன அதிபராக ...

மேலும் படிக்க »

தனி நாடு கோரிய கட்டலோனியா அரசை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் அரசு முடிவு

தனி நாடு கோரிய கட்டலோனியா அரசை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் அரசு முடிவு

  ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணங்களில் ஒன்றான கட்டலோனியா தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி  தனிநாடாக பிரிவது என பொது வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிட்ட நிலையில்  .   கட்டலோனியாவின் தன்னாட்சி அரசை கலைக்க அந்நாட்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மாகாண அரசை கலைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை நிறைவேற ஒருவார ...

மேலும் படிக்க »

வடகொரியா மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – ஹிலாரி கிளிண்டன்

வடகொரியா மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – ஹிலாரி கிளிண்டன்

சியோல், ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து ...

மேலும் படிக்க »

உலகின் மைய சக்தியாக விளங்கும் சீனா -அதிபர் ஜி ஜின்பிங்

உலகின் மைய சக்தியாக விளங்கும் சீனா -அதிபர் ஜி ஜின்பிங்

சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் 3.5 மணி நேரம் உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது பேச்சின் ஓவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டு உள்ளனர். வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் செயலால் அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் – வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்காவின் செயலால் அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் – வடகொரியா எச்சரிக்கை

ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 3-ந்தேதி வடகொரியா நடத்திய 6-வது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணை பறக்க விட்ட சம்பவமும் சமீப காலமாக அங்கு போர் பதற்றத்தை ...

மேலும் படிக்க »

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர் யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலினில் அமைக்கப்பட்ட  பந்தலில் காலை மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து திடீரென தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

மேலும் படிக்க »
Scroll To Top