தென்கொரியாவை தாக்கிய நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவு

தென்கொரியாவை தாக்கிய நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவு

சியோல்: தென்கொரியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் ...

மேலும் படிக்க »

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப்புடன் ரஷிய பிரதமர் சந்திப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில்  டொனால்ட் டிரம்ப்புடன் ரஷிய பிரதமர் சந்திப்பு

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் இன்று ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில்  சந்தித்து பேசினார். ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ...

மேலும் படிக்க »

ஈரான்-ஈராக் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு

ஈரான்-ஈராக் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு

டெஹ்ரான்: ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் ...

மேலும் படிக்க »

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

காஸ்மீர் முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா மீது  தேசத்துரோக வழக்கு;பீகார் நீதிமன்றம் உத்தரவு

  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என கருத்து கூறிய பரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் ...

மேலும் படிக்க »

புவி வெப்பம் அதிகரிப்பு, பூமிக்கு பெரும் ஆபத்து: மனித குலத்துக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புவி வெப்பம் அதிகரிப்பு, பூமிக்கு பெரும் ஆபத்து: மனித குலத்துக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நியூயார்க்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசு காரணம் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் ...

மேலும் படிக்க »

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் முஸ்லிம் மதகுருவை துருக்கியிடம் ஒப்படைக்க பணம் பெற்றாரா?

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் முஸ்லிம் மதகுருவை துருக்கியிடம்  ஒப்படைக்க பணம் பெற்றாரா?

  முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.   முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் பிளின்னும் அவரது மகனும் துருக்கி நாட்டுப் பிரதிநிதிகளுடன் இணைந்து, இந்த திட்டம் குறித்து ...

மேலும் படிக்க »

சவூதிஅரேபியாவின் செயலால் ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

சவூதிஅரேபியாவின் செயலால் ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

நியூயார்க்: ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படைகள் களம் இறங்கி உள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. தொடர்ந்து சவூதி அமெரிக்காவுடன் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் – ஆசியா பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் – ஆசியா பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நவம்பர் 5 முதல் 14 தேதி வரை ஒரு தனது நீண்ட ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார். அதில் ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். வியட்நாமின் தலைநகரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் ரஷ்ய ...

மேலும் படிக்க »

சவுதிஅரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை : ஈரான் எச்சரிக்கை

சவுதிஅரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை : ஈரான் எச்சரிக்கை

டெக்ரான்: அரபு நாடுகளில் சவுதிஅரேபியாவில் சன்னி முஸ்லிம்களும், ஈரானில் ஷியா முஸ்லிம்களும் உள்ளனர். சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே ஏற்கனவே மோதல் போக்கு உள்ளது. அரபு நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதிஅரேபியாவுக்கு அருகே உள்ள ஏமன் நாட்டில் உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. ஏமன் நாட்டின் அரசுக்கு உதவும் ...

மேலும் படிக்க »

இன்னும் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் – ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரிக்கை

இன்னும் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரியும் – ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரிக்கை

பீஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் தோன்றிய இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகின்ஸ் பேசியதாவது: உலகில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது மற்றும் அதற்கேற்றாற் போல் எரிபொருள் தேவையும் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2,600-ம் ஆண்டுகளில் இந்த பூமியே தீப்பந்துபோல எரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளார். எனவே ...

மேலும் படிக்க »
Scroll To Top