ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி – ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி – ஆஸ்திரியா சுப்ரீம் கோர்ட்டு

வியன்னா: ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஓரின சேர்க்கை ஜோடி ஆஸ்திரியாவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ...

மேலும் படிக்க »

ஏமனில் ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் பலி

ஏமனில் ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அதிபர் பலி

  ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏமன் நாட்டு ...

மேலும் படிக்க »

அமெரிக்கா – தென்கொரிய போர் பயிற்சி; அணுஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்

அமெரிக்கா – தென்கொரிய போர் பயிற்சி; அணுஆயுதப் போர் எந்நேரத்திலும் வெடிக்கலாம்

அணுஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் ...

மேலும் படிக்க »

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த சம்பவத்தில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரியாவை கண்காணித்து வரும் ...

மேலும் படிக்க »

‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

‘அரசியல் வெறுப்புணர்வுவே’  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.   ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த ...

மேலும் படிக்க »

ஹவுத்தி போராளிகள் அபுதாபி அணு மின் நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல்

ஹவுத்தி போராளிகள் அபுதாபி அணு மின் நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடி வருகிறது ...

மேலும் படிக்க »

லண்டனில் அதிகரித்து வரும் ‘ஆசிட்’ வீச்சு; கடந்த ஆண்டில் மட்டும் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீச்சு

லண்டனில் அதிகரித்து வரும் ‘ஆசிட்’ வீச்சு; கடந்த ஆண்டில் மட்டும் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீச்சு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களை விட ‘ஆசிட்’ வீச்சு சாதாரணமாகி வருகிறது. இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 ...

மேலும் படிக்க »

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். அப்பயணத்தில் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு ...

மேலும் படிக்க »

சீனாவிடம் இருந்து விடுதலைகோரி திபெத்தில் புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை

சீனாவிடம் இருந்து விடுதலைகோரி திபெத்தில் புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை

பெய்ஜிங்: சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் கான்ஷி தன்னாட்சி மாகாணத்தை சேர்ந்த புத்த பிட்சு தெங்கா (63), இவர் கிராம குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியராக இருந்தார். இந்த நிலையில் அவர் நடுரோட்டில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டு உடல் தீப்பற்றி எரிந்த நிலையில் தெருவில் நின்றபடி, ‘திபெத்துக்கு சுதந்திரம் ...

மேலும் படிக்க »

புளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா

புளூட்டோ கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிப்பு: நாசா

வாஷிங்டன்: அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் ...

மேலும் படிக்க »
Scroll To Top