இத்தாலியில் நில நடுக்கம்: ஒருவர் பலி- 25 பேர் காயம்

இத்தாலியில் நில நடுக்கம்: ஒருவர் பலி- 25 பேர் காயம்

இத்தாலியில் உள்ள இஸ்சியா தீவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கடற்கரை நகரமான நேபில்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந் தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 25 பேர் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

பியாங்யாங், அமெரிக்கா தொடர்ந்து கொரியா தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது, அமெரிக்கா இந்த பிராந்திய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பலமுறை எச்சரித்து வந்தது. அனால் அமெரிக்கா அதை சிறிதும் பொறுப் படுத்தாமல் தனது போர் கப்பல்களை கொரியா கடற்பகுதியில் நிலை நிறுத்திவந்தது இதை தென் கொரியாவும் அனுமதித்து வந்தது. அமெரிக்காவின் இந்த ...

மேலும் படிக்க »

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடல் மட்டத்திலிருந்து சூவாவின் கிழக்கே 287 கிலோமீட்டர் (178 மைல்) தொலைவில்,538 ...

மேலும் படிக்க »

நிகோலே குட்ஷேவ் இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நியமனம்

நிகோலே குட்ஷேவ் இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நியமனம்

இந்தியாவுக்கான ரஷ்யா தூதராக பதவி வகித்து வந்த அலெக்ஸாண்டர் காடாகின் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மரணம் அடைந்தார். ஹிந்தியில் பேசும் திறன் உடையவர் மற்றும் இந்தியாவின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்ட கடாகின் மறைவுக்கு பிறகு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில், சுமார் ஏழுமாதங்களுக்கு பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்

  ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் பிற உறுப்பினர்கள் மத்தியில் அது  சலசலப்பை ஏற்படுத்தியது.   ஆஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு பாராளுமன்ற செனட் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் வருவதானால் விசா நடைமுறைகளை ...

மேலும் படிக்க »

கொரிய பிராந்தியத்தில் போர் கிடையாது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டம்

கொரிய பிராந்தியத்தில் போர் கிடையாது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டம்

சியோல், அமெரிக்கா தொடர்ந்து கொரியா கடற்பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்துவருகிறது அதற்கு தென் கொரியா மற்றும் இதர பிராந்திய நாடுகள் உதவி புரிகிறது என்றும், கொரியா கடற்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் அமெரிக்காவின் ஆதிக்கம் தான் காரணம், எங்கள் கடற்பகுதியில் ஏற்படும் பிரச்சனையை கொரியர்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் அமெரிக்கா இந்த கொரியா ...

மேலும் படிக்க »

இரு முக்கிய வர்த்தக ஆலோசக மையங்களை கலைத்தார் டிரம்ப்

இரு முக்கிய வர்த்தக ஆலோசக மையங்களை கலைத்தார் டிரம்ப்

அமெரிக்காவின் இரு முக்கிய வர்த்தக ஆலோசக மையங்களை கலைத்தார் அதிபர் டிரம்ப். வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த இனவெறி மோதல்கள் விவகாரத்தில் பல மூத்த தலைமை நிர்வாக அதிகாரிகள் வர்த்தகக் குழுக்களிலிருந்து பதவி விலகியதை அடுத்து அதிபர் இம்முடிவை எடுத்துள்ளார். “ இந்த வர்த்தகக் குழுக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை விட அவற்றை நான் கலைக்கிறேன்” என்று ...

மேலும் படிக்க »

ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது இந்தியா

ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது இந்தியா

இந்தியா அரசாங்கம் 40,000 ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மருக்கு மீண்டும் அனுப்புவதாக தெரியப்படுகிறது. இதில் ஐ.நா. அகதி நிறுவனத்துடன் பதிவு செய்துள்ளவர்கள் உட்பட என்று ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார். துணை உள்துறை மந்திரி மற்றும் பா.ஜ.கவின் கிர்ன் ரிஜிஜு ராய்ட்டர்ஸ் நியூஸ் ஏஜென்சிக்கு வார இறுதி நாட்களில் அளித்த பெட்டியில் கூறியதாவது: இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா ...

மேலும் படிக்க »

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழப்பு:இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபால்

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழப்பு:இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபால்

பருவமழை வெள்ளம் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 நாடுகளில் 221 பேர் உயிரிழந்துள்ளனர். குறைத்து 221 பேர் உயிர் இழந்திருக்க கூடும் என்றும், தென் ஆசியாவின் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மீட்பு குழுவினர் முழுகிய கிராமங்களுக்கு சென்று தொலைந்த மக்களை தேடும் ...

மேலும் படிக்க »
Scroll To Top