சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக மன்னிப்புக் கோரப் போவதில்லை : ராகுல் காந்தி.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக மன்னிப்புக் கோரப் போவதில்லை : ராகுல் காந்தி.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் அதற்கு முழு பொறுப்பேற்பேன் என அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக மன்னிப்புக் கோரப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாக அவர் கூறினார். ...

மேலும் படிக்க »

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகள்.

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகள்.

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மும்பையில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டும் தளத்தில் (Naval Dockyard Mumbai) குரூப் “சி” பணிப்பிரிவில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 349 பணி: Tradesman(Skilled) சம்பளம்: ரூ.5,200 – 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம்.

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம்.

புதுடெல்லியில் 28 வயதான பெண் ஒருவர் ஓடும் காரிலேயே தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பொழுது அவரது ஆண் நண்பருடன் மேலும் இருவரும் உடனிருந்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின் அப்பெண்ணை அவர்கள் சாலையோரம் வீசிச்சென்றனர். அப்பெண் சாலையோரம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ...

மேலும் படிக்க »

அதிருப்தி எம்.எல்.ஏ. நீக்கம் : ஆம் ஆத்மி அதிரடி

அதிருப்தி எம்.எல்.ஏ. நீக்கம் : ஆம் ஆத்மி அதிரடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக செயல்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி,அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஆனால் அவரது அமைச்சரவையில் இடம் கிடைக்காத வினோத்குமார் பின்னி எம்.எல்.ஏ. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.மேலும் தேர்தல் வாக்குறுதிகளை ...

மேலும் படிக்க »

கலங்கரை விளக்க கட்டுபாட்டு நிலையத்தில் டிப்ளமோ பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

கலங்கரை விளக்க கட்டுபாட்டு நிலையத்தில் டிப்ளமோ பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய கப்பல் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்க கட்டுப்பாட்டு நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Navigational Assistant Grade-11 மொத்த காலியிடங்கள்: 26 சம்பளம்: ரூ.5,200 – 20,200 வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், ...

மேலும் படிக்க »

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமரும் பேச்சுவார்த்தை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமரும் பேச்சுவார்த்தை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தற்போது, உத்வேகம் அடைந்துள்ளதாகக் கூறினார். அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை ...

மேலும் படிக்க »

ஜார்கண்டில் மாவோயிஸ்ட்டு தாக்குதலில் 3 ட்ரக்குகள் சேதம்.

ஜார்கண்டில் மாவோயிஸ்ட்டு தாக்குதலில் 3 ட்ரக்குகள் சேதம்.

ஜார்கண்டில் மாவோஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 ட்ரக்குகள் எரிந்து சாம்பலாயின. கும்லா மாவட்டத்தில் உள்ள கனிமச்சுரங்களுக்கு சென்று கொண்டிருந்த டிரக்குகளை வழிமறித்து மாவோஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஒட்டுநர்கள் காயமின்றி உயிர்தப்பினர். தங்களுக்கென வரிப்பணம் செலுத்தவில்லை எனக்கூறி மாவேஸ்ட்டுகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ஒட்டுநர்கள் தெவித்துள்ளனர். இதனிடையே கிழக்கு பீகாரில் அயோதியா ரவிதாஸ் என்ற மாவோஸ்ட்டை ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை கொன்ற 5 ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியம் இல்லை : இராணுவ நீதிமன்றம்

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை கொன்ற 5 ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியம் இல்லை : இராணுவ நீதிமன்றம்

காஷ்மீரில் 7 அப்பாவி பொதுமக்களை கொன்ற ஐந்து ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் இல்லை என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள பத்ரிபல் எனும் கிராமத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.இந்த கொலைகளுக்கு ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.இக்குற்ற சாட்டிற்கு, கொலை ...

மேலும் படிக்க »

வழுக்கை தலைக்காரர்கள். குறித்த ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு: வழுக்கை தலைக்காரர்கள் கண்டன பேரணி.

வழுக்கை தலைக்காரர்கள். குறித்த ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு: வழுக்கை தலைக்காரர்கள் கண்டன பேரணி.

சமீபத்தில் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, எதிர்க்கட்சியினர், வழுக்கை தலை உடையவர்களுக்கும் சீப்பு விற்று விடுவார்கள் என்று பேசினார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு வழுக்கை தலைக்காரர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது. ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்காவ் மாவட்டம் அமல்னர் ...

மேலும் படிக்க »

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை ஆணையர் உத்தரவு.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை ஆணையர் உத்தரவு.

தில்லியில் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யவும், காவல்துறை மீதான கட்டுப்பாட்டை மாநில அரசுக்கு வழங்க கோரியும் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய தர்ணா போராட்டத்தின்போது ஆம் ஆத்மி கட்சியினர்க்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததது. இந்த மோதலில் போலீசார் உட்பட 31 பேர் படுகாயமடைந்தனர். புகாருக்குள்ளான ...

மேலும் படிக்க »
Scroll To Top