அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இருப்பினும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக அதிகாரி ஷைலேஷ் நாயக் கூறியதாவது: இந்திரா பாயிண்ட் பகுதியில் இருந்து கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7.11 மணிக்கு நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Station Controller/Train Operator(ST/TO) காலியிடங்கள்: 98 சம்பளம்: மாதம் ரூ.13,500 – 25,520 கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணித துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »

மும்பை பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

மும்பை பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

மும்பையில் உள்ள சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, மும்பை – மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய மும்பையில் உள்ள பாழடைந்த சக்தி மில்ஸ் வளாகத்தில் 2013-ம் ஆண்டு ஜூலை ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார் மாயாவதி!

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார் மாயாவதி!

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் வேட்பாளரை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ள நிலையில், வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், 7 பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்னர் ...

மேலும் படிக்க »

காந்தி நகரில் அத்வானி போட்டியிட சம்மதம்?

காந்தி நகரில் அத்வானி போட்டியிட சம்மதம்?

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த மக்களவைத் தேர்தலில் அத்வானி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் குறித்த 5வது பட்டியலில், அத்வானிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி ...

மேலும் படிக்க »

மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

“வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் போட்டியிடும். மதவாத கட்சியான பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்து நிற்கும்.” என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மற்ற எதிர்க்கட்சிகளை போல் அல்லாமல் அனைத்து ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் 5.80 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை விற்று ஐஆர்சிடிசி புதிய சாதனை!

ஒரே நாளில் 5.80 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை விற்று ஐஆர்சிடிசி புதிய சாதனை!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 5.80 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இது புதிய சாதனையாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று ஐஆர்சிடிசி ( Indian Railway Catering and Tourism Corporation ...

மேலும் படிக்க »

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு : தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு : தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக தயாளு அம்மாள் வருகிற 28 ஆம் தேதியன்று ஆஜராகுமாறு  மீண்டும் இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான தயாளு அம்மாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரது ...

மேலும் படிக்க »

தேர்தலுக்காக இணையதளங்களில் விளம்பரங்கள் செய்வதில் புதிய கட்டுப்பாடு!

தேர்தலுக்காக இணையதளங்களில் விளம்பரங்கள் செய்வதில் புதிய கட்டுப்பாடு!

இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள் அடங்கிய செய்திக்குறிப்பில் கிஊரியிருப்பதாவது, ” விளம்பரங்களை வெளியிடும் முன்பு அதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்கள், ...

மேலும் படிக்க »

பிரபல எழுத்தாளர் குர்ஷ்வந்த் சிங் டெல்லியில் உடல் நலக்குறைவு காராணமாக மரணம்

பிரபல எழுத்தாளர் குர்ஷ்வந்த் சிங் டெல்லியில் உடல் நலக்குறைவு காராணமாக மரணம்

பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. 1915ஆம் ஆண்டு பாகிஸ்தானின் உள்ள பஞ்சாப்பில் பிறந்த குஷ்வந்த் சிங், ஏராளமான நூல்கள், நாவல்களை எழுதியுள்ளார். மேலும், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா இதழின் ஆசிரியராகவும் குஷ்வந்த் சிங் இருந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த  குஷ்வந்த் ...

மேலும் படிக்க »
Scroll To Top