இந்திய விமான சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா தகவல்

இந்திய விமான சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. மேலும், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி உள்ளது. பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முதல் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளது ...

மேலும் படிக்க »

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு : மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு : மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.107 குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.95 ஆக இருந்தது, இப்போது ரூ.58.56 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் வரி, ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா திடீர் ராஜினாமா!

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா திடீர் ராஜினாமா!

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரகாண்டில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 32 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் எம்.பி. ஆக இருந்த விஜய் பகுகுணாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. உத்தரகாண்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ...

மேலும் படிக்க »

புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை: உச்ச நீதிமன்றம்

புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை: உச்ச நீதிமன்றம்

பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் விடுதலை போராளி இயக்கத்தை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லரை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 1993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக காலிஸ்தான் விடுதலை போராளி இயக்கத்தை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லர் கைது செய்யப்பட்டார். இவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் ...

மேலும் படிக்க »

1984ல் சீக்கியர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது : முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் செயலர் தகவல்

1984ல் சீக்கியர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது : முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் செயலர் தகவல்

984ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு நடத்தியது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் செயலர் தர்லோசன் சிங் தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையை தடுக்க ராஜிவ் அர சு முயற்சித்தது என்று கூறியிருந்தார். இதை அப்போதைய ஜனாதிபதி ...

மேலும் படிக்க »

அசாம்–அருணாசல பிரதேசம் எல்லை பிரச்சனை 10 பேர் பலி

அசாம்–அருணாசல பிரதேசம் எல்லை பிரச்சனை 10 பேர் பலி

வடக்கு அசாம் சோனித்பூர் மாவட்டத்தில், அருணாசல பிரதேச மாநில எல்லையில் சால்தோ பகுதி உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக இரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. அருணாசல பிரதேசத்தினரின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, அசாம் மாநிலத்தவர்கள் அந்த பகுதியில் அமைத்துள்ள முகாமில் ஏறத்தாழ 500 பேர் நேற்று தங்கி இருந்தனர். அப்போது ...

மேலும் படிக்க »

தனித்தெலுங்கானா மசோதா : ஆந்திர சட்டசபை நிராகரிப்பு.

தனித்தெலுங்கானா மசோதா : ஆந்திர சட்டசபை நிராகரிப்பு.

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதா ஆந்திர சட்ட சபையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இதற்கான வரைவு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி விதிமுறைப்படி ஆந்திர சட்டசபையில் மசோதா ...

மேலும் படிக்க »

பீகாரில் சோகம் கங்கையில் 14 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

பீகாரில் சோகம் கங்கையில் 14 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

பீகார் மாநிலம் சவுசா மண்டலம் நயாசிபுர் கிராமத்தை சேர்ந்த 22 பேர், காசியாபுர் மாவட்டத்தில் உள்ள பலியா என்ற கிராமத்தில் விவசாய வேலை பார்ப்பதற்காக நேற்று கங்கை நதியில் படகில் சென்றனர். 10 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 22 பேரும் சென்றனர். சவுசாபசார் அருகே சென்று கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் 8 ...

மேலும் படிக்க »

கேஜ்ரிவால் மற்றும் சோம்நாத் பார்திக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

கேஜ்ரிவால் மற்றும் சோம்நாத் பார்திக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்தல் ஆணைய உச்சவரம்பை மீறி பிரச்சார செலவுகள் செய்ததாக தொடரப் பட்ட இருவேறு வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ...

மேலும் படிக்க »

இந்திய எண்ணெய் கப்பலில் தீப்பிடித்து 7 பேர் பலி

இந்திய எண்ணெய் கப்பலில் தீப்பிடித்து 7 பேர் பலி

சீனாவிலுள்ள துறைமுகத்தில் நின்றிருந்த இந்திய எண்ணெய் கப்பலில் தீப்பிடித்து 7 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று 50 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றிச் சென்றது. அதில் எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டதால் சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள ஹ¨சான் நகரிலுள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு கப்பலை பழுது பார்க்கும் பணி மற்றும் எண்ணெயை வெளியேற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top