மோடியை வெட்டுவேன் என்று சொன்ன காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது

மோடியை வெட்டுவேன் என்று சொன்ன காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று பேசிய உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். “உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ கொல்லப்படுவேன் என்றோ பயப்பட ...

மேலும் படிக்க »

மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: லாலு பிரசாத் யாதவ்

மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: லாலு பிரசாத் யாதவ்

பிரிவினைவாதியான நரேந்திர மோடியின் பிரதமர் கனவு பலிக்காது என ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மோடி ஒரு பிரிவினைவாதி அவர் பிரதமர் ஆனால இந்திய தேசத்தை உடைத்து விடுவார் என பத்திரிகையாளர் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். எனவே, தேச நலனில் அக்கறை கொண்டு, நாட்டு மக்கள் ...

மேலும் படிக்க »

ஆந்திராவை பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் : ‘ஜனசேனை’ தலைவர் பவன் கல்யாண்

ஆந்திராவை பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் : ‘ஜனசேனை’ தலைவர் பவன் கல்யாண்

ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த மாதம் ‘ஜனசேனை’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதையொட்டி ஜனசேனை கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் விசாகபட்டினத்தில் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பவன் கல்யாண் பேசும்போது, ...

மேலும் படிக்க »

இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு : மோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள் என்று கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு : மோடியும் மன்மோகனும் நாணயத்தின் இருபக்கங்கள் என்று கருத்து

நரேந்திர மோடியும் மன்மோகன் சிங்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜக வையும் புறக்கணித்துவிட்டு மாற்று அணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கையை வியாழக் கிழமை வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுச் ...

மேலும் படிக்க »

அரசு வீட்டை காலி செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்!

அரசு வீட்டை காலி செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்!

அரசு வீட்டை காலி செய்ய வலியுறுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி மாநகர பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் மூலம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. டெல்லி முதல்வராக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜன்லோக்பால் ...

மேலும் படிக்க »

மும்பை பங்குச் சந்தை இன்று சரிவுடன் துவக்கம்!

மும்பை பங்குச் சந்தை இன்று சரிவுடன் துவக்கம்!

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 22,207.46 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,641.75 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.

மேலும் படிக்க »

போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன்

குஜராத்தில் நடந்த என்கவுண்டரில் ஷெராவுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். போலி என்கவுண்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், பாதுகாப்பு படை அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 ரக சூப்பர் ஹெர்குலஸ் விமானம் ஒன்று, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், மத்தியபிரதேச மாநிலம் குவாலியரிலிருந்து ...

மேலும் படிக்க »

மரபணு மாற்றப்பட்ட பயிர்ச் சோதனைக்கு அனுமதி: வீரப்பமொய்லிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்ச் சோதனைக்கு அனுமதி: வீரப்பமொய்லிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை நிலங்களில் பரிசோதிக்க அனுமதி அளித்துள்ள மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆராய்ந்த நிலைக்குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்ச் சோதனையை செயல்படுத்தக் கூடாது என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், கடந்த 21ம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு தொழில்நுட்ப ஆய்வு குழுக் ...

மேலும் படிக்க »

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில் அடங்காதது ஆகும். விலை மதிக்க முடியாத இந்த தங்க, வைர நகைகள் மற்றும் சுவாமி சிலைகள் அபூர்வ பொருட்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top