மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: சரத்பவார்

மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: சரத்பவார்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பாம்ப்ளேவை ஆதரித்து சரத்பவார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, “மோடி அண்மைக்காலமாக அர்த்தமற்ற விஷயங்களை பேசி வருகிறார். அவருக்கு மனநல ...

மேலும் படிக்க »

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது: ப.சிதம்பரம்!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது: ப.சிதம்பரம்!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருப்பதாகவும் அன்னிய செலவாணி கையிருப்பு 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சற்றுமுன் ப.சிதம்பரம் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 2013 – 14ஆம் நிதியாண்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 3.3 பில்லியன் ...

மேலும் படிக்க »

கருத்துக் கணிப்புகளுக்கு தடையிட முடியாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கருத்துக் கணிப்புகளுக்கு தடையிட முடியாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சகம் விடுத்த வேண்டுகோளுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதை 324வது சட்ட விதியைப் பயன்படுத்தி தடுக்க முடியாது. தற்போதைய சட்ட விதிகளின்படி வாக்குப்பதிவுக்கு முந்தைய ...

மேலும் படிக்க »

பேராசிரியர் புல்லரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம்!

பேராசிரியர் புல்லரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம்!

பேராசிரியர் புல்லருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் 1993ஆம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் போராட்ட இயக்கத்தை சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி ...

மேலும் படிக்க »

நிலக்கரி சுரங்க ஊழல் ஆவணங்கள் சிபிஐயிடம் இன்று ஒப்படைப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் ஆவணங்கள் சிபிஐயிடம் இன்று ஒப்படைப்பு

பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் வகித்த காலத்தில், நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ...

மேலும் படிக்க »

தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழகத்தில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியிலிருந்து விலகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், கவுகாத்தியில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியில் தேர்தலுக்கு பிறகு ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.விலிருந்து ஜஸ்வந்த் சிங் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கம்!

பா.ஜ.க.விலிருந்து ஜஸ்வந்த் சிங் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் அக்கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். டார்ஜிலிங்க் தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், மக்களவைத் தேர்தலில் அவரது சொந்த ஊர் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாரதிய ஜனதா மேலிடம் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 2-ல் சோனியா ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்!

ஏப்ரல் 2-ல் சோனியா ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி கண்டார். இந்த முறையும் அதே தொகுதியில் ...

மேலும் படிக்க »

பிரிவினைவாத அரசியல் புரிகிறது பா.ஜ.க: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

பிரிவினைவாத அரசியல் புரிகிறது பா.ஜ.க: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சி பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் கும்டாயில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ஜோர்கத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கிருஷ்ண ஹேண்டிக்கை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, “பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்டது ...

மேலும் படிக்க »

நில அபகரிப்பு புகார்: உம்மன்சாண்டி பதவி விலக கம்யூ. போர்க்கொடி

நில அபகரிப்பு புகார்: உம்மன்சாண்டி பதவி விலக கம்யூ. போர்க்கொடி

கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் பாதுகாவலராக இருந்தவர் சலீம்ராஜ். இவர் மீது திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் நில மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் கனகம்பள்ளியைச் சேர்ந்த பிரேம்சந்த், மோகன்சந்த் மற்றும் கொச்சியைச் சேர்ந்த ஷலீபா, நசீர், நவ்ஷாத் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top