மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 22,000 புள்ளிகளை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 22,000 புள்ளிகளை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இதுவரை இல்லாத வகையில் 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. எனினும், இன்றைய வர்த்தகம் அதிக ஏற்றத் தாழ்வுடன் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மந்த நிலையில் காணப்பட்ட பங்குச் சந்தை வணிகம், இன்று இதுவரை இல்லாத ...

மேலும் படிக்க »

போர் விமான எஞ்சின் ஊழல்: 12 ஆம் தேதி சிபிஐ விசாரணை துவக்கம்

போர் விமான எஞ்சின் ஊழல்: 12 ஆம் தேதி சிபிஐ விசாரணை துவக்கம்

இந்திய விமானப்படைக்கு எஞ்சின் வாங்கியதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரணையை தொடங்க உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரோல்ஸ் ராய் நிறுவனம், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக விமான எஞ்சின்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த 2007 ...

மேலும் படிக்க »

அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

விசாகப்பட்டினத்தில் நேற்று அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பலில் நிகழ்ந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் அந்த நீர் மூழ்கி கப்பலின் ...

மேலும் படிக்க »

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

கடந்த 18 மாதங்களாக தங்களுக்கு சம்பளமே வழங்கப்படாததால் கொந்தளித்து போயுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். உலகமே நேற்று மகளிர் தினத்தை கொண்டாடிய வேளையில் தாங்கள் மட்டும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக ...

மேலும் படிக்க »

வாக்காளர் சிறப்பு முகாம்: நாடு முழுவதும் இன்று நடக்கிறது!

வாக்காளர் சிறப்பு முகாம்: நாடு முழுவதும் இன்று நடக்கிறது!

தங்கள் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று (9ஆம் தேதி) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதிய வாக்காளர்களை சேர்பதற்காகவும், பெயர் மற்றும் முகவரிகளை திருத்திக் கொள்வதற்காகவுமான வாக்காளர் சிறப்பு முகாம் இன்று (9ஆம் தேதி) நாடு முழுவதும் நடந்தப்படுகிறது. ...

மேலும் படிக்க »

உரிய ஆவணங்கள் இருந்தால் பணத்தை பறிமுதல் செய்ய கூடாது: சம்பத்

உரிய ஆவணங்கள் இருந்தால் பணத்தை பறிமுதல் செய்ய கூடாது: சம்பத்

தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலில் இருந்து வெளியே வந்ததும், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9–ந்தேதி (இன்று) கடைசி நாளாகும். இதற்காக நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் ...

மேலும் படிக்க »

இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும்: சிவசங்கர் மேனன்

இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும்: சிவசங்கர் மேனன்

இந்தியாவில் தொடர்ந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடல்வழிப் பாதுகாப்பு தொடர்பாக 3 நாடுகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவுகள் நாடுகளின் பிரதிநிதிகள் ...

மேலும் படிக்க »

ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் மீது மை வீச்சு

ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் மீது மை வீச்சு

ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் முகத்தில் திடீரென ஒருவர் இன்று மை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெல்லியின் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பேரணியில் ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென்று யோகேந்திர யாதவின் முகத்தில் மையை ஊற்றினார். அவர் ஆம் ...

மேலும் படிக்க »

தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை: தேர்தலை புறக்கணிக்க வன்முறை பாதித்த முசாபர்நகர் மக்கள் முடிவு

தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை: தேர்தலை புறக்கணிக்க வன்முறை பாதித்த முசாபர்நகர் மக்கள் முடிவு

உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டில் இரு இன குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்தில் 60 பேர் வரை கொல்லப்பட்டனர்.  மாவட்டத்தின் லங், சிசவுலி மற்றும் பிடாவ்டா ஆகிய கிராமங்களில் வன்முறை பரவியது. இதனால் அங்கு வசித்தவர்கள் மற்றொரு கிராமமான பல்வாவுக்கு இடம் பெயர்ந்தனர்.  தற்போது அங்கு உள்ள பகுதிகளில் ...

மேலும் படிக்க »

கெஜ்ரிவால் தனி விமானத்தில் பயணம்: எதிர்க் கட்சிகள் விமர்சனம்

கெஜ்ரிவால் தனி விமானத்தில் பயணம்: எதிர்க் கட்சிகள் விமர்சனம்

விஐபி கலாச்சாரம் போன்றவற்றை ஒழிப்பதாகக் கூறி டெல்லி மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அர்விந்த் கெஜ்ரிவால், தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குஜராத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் வழியாக டெல்லி செல்ல கெஜ்ரிவால், தனி விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், கருந்தரங்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top