உகாண்டா பெண்ணிடம் தவறாக நடந்த ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலகவேண்டும்: மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

உகாண்டா பெண்ணிடம் தவறாக நடந்த ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலகவேண்டும்: மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

டெல்லியில் கடந்த புதன் கிழமை நள்ளிரவு சோதனை என்ற பெயரில் உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலக வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து பாதிக்கப் பட்ட பெண் கூறுகையில்,கடந்த புதன் கிழமை நள்ளிரவு அமைச்சர் ...

மேலும் படிக்க »

கேரள நர்ஸ்களை கிண்டலடித்துப் பேசிய ஆம் ஆத்மி குமார் விஸ்வாஸ். நர்ஸ்கள் கண்டனம்.

கேரள நர்ஸ்களை கிண்டலடித்துப் பேசிய ஆம் ஆத்மி குமார் விஸ்வாஸ். நர்ஸ்கள் கண்டனம்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் கேரளா நர்ஸ்களை பற்றி தரக்குறைவாக பேசியிருக்கும் கருத்துக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரள நர்ஸ்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் முன்பெல்லாம் நர்ஸ்கள் என்றாலே ஆண்களுக்கு சந்தோஷமாக இருந்தது. காரணம், அவர்கள் பெரும்பாலும் கேரளாவிலிருந்து மட்டுமே வந்தனர் என்பதால். கேரள ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக ப.சிதம்பரம் நியமனம் : சோனியாகாந்தி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக ப.சிதம்பரம் நியமனம் : சோனியாகாந்தி அறிவிப்பு

ப. சிதம்பரம் உள்ளிட்ட 18 பேரை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிசயின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கீழ்க்கண்டவர்களை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களாக உடனடியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். மூத்த செய்தித்தொடர்பாளர்கள்: ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, குலாம்நபி ...

மேலும் படிக்க »

மருத்துவமனையில் கெஜ்ரிவால் அனுமதி!

மருத்துவமனையில் கெஜ்ரிவால் அனுமதி!

டெல்லியில் கடமை தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர்மத்திய உள்துறை அமைச்சக அலுவலகம் முன்பு இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தர்ணா போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்நிலையில்,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கெஜ்ரிவால் இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top