நிலக்கரி சுரங்க முறைகேட்டில் மேலும் 2 வழக்குகள் பதிவு

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் மேலும் 2 வழக்குகள் பதிவு

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த சி.பி.ஐ. விசாரணையில் மேலும் இரு வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. நாக்பூரில் உள்ள சென்ட்ரல் கொல்லிரிஸ், டெல்லியை மையமாகக் கொண்ட பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களின் கிளைகள் ...

மேலும் படிக்க »

புல்லரின் தூக்கை, ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு சம்மதம்!

புல்லரின் தூக்கை, ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு சம்மதம்!

தேவேந்திர சிங் புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 1993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக காலிஸ்தான் போராளி தேவேந்திர சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ...

மேலும் படிக்க »

தேர்தலை நடத்தி முடிக்க மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தலை நடத்தி முடிக்க மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 9 கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு ...

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் : பரூக் அப்துல்லா

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் : பரூக் அப்துல்லா

மோடி பிரதமரானால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, “மோடி பிரதமரானால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும் என்றும், அதனை தாங்கிக்கொண்டு யார் எல்லாம் வாழ்வார்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி என்பதை ...

மேலும் படிக்க »

சுப்ரதா ராய்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சுப்ரதா ராய்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி கொடுக்காத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான சுப்ரதா ராய்க்கு சொந்தமான சகாரா குழுமத்தின் 2 நிறுவனங்கள், தமது முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை திருப்பித்தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

மேலும் படிக்க »

கறுப்பு பணம் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

கறுப்பு பணம் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கூடாது என மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ”60 ஆண்டுகளாக வெளிநாட்டு வங்கிகளில் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் முன்னர் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுடனும் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் 5 நகரங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் 10 ரூபாய்

இந்தியாவின் 5 நகரங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் 10 ரூபாய்

காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் காலப்போக்கில் மக்கிப் போவதாலும், எளிதில் கிழிந்து விடுவதாலும் உலகிலேயே முதன்முதலாக பிளாஸ்டிக் டாலர்களை 1968-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் பிளாஸ்டிக் நாணய முறையை கடைபிடிக்க தொடங்கின. தற்போது, உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் நாணய முறை பயன்பாட்டில் உள்ளது. காகித ...

மேலும் படிக்க »

முசாபர்நகர் கலவர வழக்கு: உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

முசாபர்நகர் கலவர வழக்கு: உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

முசாஃபர் நகர் கலவரத்தைத் தடுக்க தவறியதாகக் கூறி உத்தரபிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முசாஃபர் நகர் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலவரத்தில் தொடர்புடைய அனைவரையும், அவர்கள் எந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், கலவரம் ...

மேலும் படிக்க »

மோடியை எதிர்த்து போட்டியிடும் வதோதரா காங்கிரஸ் வேட்பாளர் ராவத் வாபஸ்

மோடியை எதிர்த்து போட்டியிடும் வதோதரா காங்கிரஸ் வேட்பாளர் ராவத் வாபஸ்

வரும் மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மோடி போட்டியிடுகிறார். குஜராத் மாநில முதல்வராக 3 வது முறையாக தொடர்ந்து பதவி வகித்து வரும் மோடி வதோதரா மக்களவைத் தொகுதியை 2 ஆவது பாதுகாப்பான தொகுதியாக கருதுவதால் அங்கும் மோடி போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, அங்கு மோடியை எதிர்த்து போட்டியிட வதோதரா நகரின் காங்கிரஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top