மோடி பிரதமரானால் நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது: மாயாவதி

மோடி பிரதமரானால் நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது: மாயாவதி

நரேந்திரமோடி ஒரு பொய்யர் என பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி இன்று கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:- நரேந்திரமோடி சொல்லும் எதிலும் உண்மை இல்லை. மக்களை அவர் தவறாக வழிநடத்துகிறார். மோடி பிரதமரானால் சிறுபான்மை மக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்காது. எனவே மோடியை பிரதமாராக விடாமல் தடுக வேண்டும் அதற்கான ...

மேலும் படிக்க »

மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம் இம்மாதம் 25ம் தேதி தில்லியில் நடைபெறுகிறது!

மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம் இம்மாதம் 25ம் தேதி தில்லியில் நடைபெறுகிறது!

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கம்யூனிஸ்ட்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் இம்மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சித் தலைவர்கள் தில்லியில் கூடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறும் ...

மேலும் படிக்க »

வதோதராவில் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

வதோதராவில் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் கடந்த 15-ம் தேதி உள்ளூர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், மாநில முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளுருமான நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், வதோதரா பள்ளியில் உள்ள 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மோடி ...

மேலும் படிக்க »

ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒடிசா மாநில மொழியான ஒடியா மொழி செம்மொழிகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மிக பழமையான ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கலைபண்பாட்டுத்துறை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட மொழியியல் வல்லுநர்கள் ஒடியா மொழியை செம்மொழி பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர். இதையடுத்து இப்போது செம்மொழி ...

மேலும் படிக்க »

கிரண்குமார் ரெட்டி ராஜினாமா; ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வருகிறது ஆந்திர பிரதேசம்

கிரண்குமார் ரெட்டி ராஜினாமா; ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வருகிறது ஆந்திர பிரதேசம்

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பு–அமளிக்கு இடையே பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில், தெலுங்கானா பிராந்தியத்தை தவிர்த்து ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா பிராந்தியங்களில் (சீமாந்திரா) போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த ...

மேலும் படிக்க »

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம்

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம்

இஸ்லாமிய விதிகளின்படி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட ஷப்னம் ஹஷ்மி என்ற பெண், கடந்த 8 வருடங்களுக்கு முன் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். நீண்ட கால விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டம் இதனைத் தடுத்தாலும் முஸ்லிம்களுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை ...

மேலும் படிக்க »

தெலங்கானா மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

தெலங்கானா மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

தெலங்கானா மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட தெலங்கானா மசோதா தொடர்பான குறிப்பை நேற்று மாநிலங்களவையில் அதன் செயலர் ஷெம்ஷீர் ஷெரீஃப் படிக்க முற்பட்டார். அப்போது, அவையின் மையப் பகுதியில் நின்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியின் ...

மேலும் படிக்க »

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் இன்று துவங்கியது

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் இன்று துவங்கியது

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,698.59 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,152.75 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.

மேலும் படிக்க »

தெலங்கானா மசோதா நிறைவேற்றம்: ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு!

தெலங்கானா மசோதா நிறைவேற்றம்: ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு!

இந்தியாவின் கேரள மாநிலம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தாலி கடற்படை வீரர்களுக்கு மரண ...

மேலும் படிக்க »

மேற்கு வங்கத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்கம் மாநிலத்தில் மின் மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் கடந்த நிதியாண்டில் மின்சார வாரியம் எதிர்பார்த்ததை விட அதிகமாக 15 கோடி ரூபாய் லாபம் அடைத்துள்ளதாகவும் எனவே, அந்த லாபத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விதமாக மின் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top