மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ் பட்டாச்சார்ஜி

மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்  பட்டாச்சார்ஜி

பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா ...

மேலும் படிக்க »

10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அனைவருக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சேமிப்புக் கணக்கு தொடங்க அனுமதிப்பதுடன் ஏடிஎம், காசோலை போன்ற வசதிகளையும் வழங்க ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டு ...

மேலும் படிக்க »

8-ம் கட்ட மக்களவை தேர்தல்: அமேதி உட்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று துவங்கியது!

8-ம் கட்ட மக்களவை தேர்தல்: அமேதி உட்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று துவங்கியது!

அமேதி உள்பட 64 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சீமாந்திரத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 கட்டங்களாக 438 தொகுதிகளுக்கு தேர்தல் ...

மேலும் படிக்க »

சுப்ரதா ராயின் ஜாமீன் மனு தள்ளுபடி: சஹாரா குழுமத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சுப்ரதா ராயின் ஜாமீன் மனு தள்ளுபடி: சஹாரா குழுமத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் சஹாரா குழுமம் அலட்சியப்படுத்திவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சஹாரா குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடியை, அதன் முதலீட்டாளர்களிடம் திருப்பி வழங்காதது தொடர்பாக சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் ...

மேலும் படிக்க »

தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தொடக்கப் பள்ளிக் கல்வித் திட்டதில் தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி பாடம் கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் ...

மேலும் படிக்க »

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ அமைப்பு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ போன்ற அமைப்புகள் அரசு முன் அனுமதி பெற வேண்டும் என்ற டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப் பிரிவு 6-ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ...

மேலும் படிக்க »

சஹாரா நிறுவன இயக்குநர்கள் மீதான வழக்கு: இன்று தீர்ப்பு!

சஹாரா நிறுவன இயக்குநர்கள் மீதான வழக்கு: இன்று தீர்ப்பு!

சஹாரா குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடியை, அதன் முதலீட்டாளர்களிடம் திருப்பி வழங்காதது தொடர்பாக சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழும நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இதனிடையே, தனது கைது உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் வழக்குத் தொடர்ந்தார். அந்த ...

மேலும் படிக்க »

8 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது!

8 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது!

நாளை மறுநாள் நடைபெற உள்ள 8ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகளிலும், பிகாரில் 7 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைந்தது. இதேபோல், மேற்கு வங்கத்தில் 6, உத்தரகாண்ட்டில் 5, ஹிமாச்சல் பிரதேசத்தில் 4, ஜம்மு&கஷ்மீரில் ...

மேலும் படிக்க »

மோடியின் பிரசார மேடையில் ராமர் படம்: அறிக்கை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு!

மோடியின் பிரசார மேடையில் ராமர் படம்: அறிக்கை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு!

பிரச்சாரத்தின் போது சர்ச்சையில் சிக்கி வரும் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அயோத்தி அருகில் பைசாபாத் நகரில் பிரச்சாரம் செய்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, அவருக்கு பின்னால் கடவுள் ராமர் படத்துடன் கூடிய பேனர் கட்டப்பட்டிருந்தது. அவர் தனது உரையிலும் ராமர் பெயரை உச்சரித்தார். ஸ்ரீராமரின் ...

மேலும் படிக்க »

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள 41 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதியில்லை என்று கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், பல்கலைக் கழக மானியக் குழு ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்நிலையில் உள்கட்டமைப்பு வசதியில்லை என்று 41 ...

மேலும் படிக்க »
Scroll To Top