தொகுதி ஒதுக்கீட்டில் அத்வானி அதிருப்தி : மோடி சமரச முயற்சி!

தொகுதி ஒதுக்கீட்டில் அத்வானி அதிருப்தி : மோடி சமரச முயற்சி!

நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சந்தித்து  சமரசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் அத்வானி போட்டியிடுவார் என்று பாஜக நேற்று அறிவித்தது. ஆனால், போபாலில் போட்டியிட அத்வானி விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், காந்திநகர் தொகுதி ...

மேலும் படிக்க »

மோடியை எதிர்த்து ஒரு மாதம் பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் முடிவு

மோடியை எதிர்த்து ஒரு மாதம் பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் முடிவு

வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரவிந்த் கெஜிர்வால் அங்கு ஒரு மாதம் பிரசாரம் மெற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை கேட்டு மோடியை எதிர்த்து வாரணாசியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து வாரணாசி தொகுதி மக்களிடம் அடுத்த வாரம் ...

மேலும் படிக்க »

தேர்தலில் மோடியை வீழ்த்துவது ஒன்றே எனது லட்சியம்: கெஜ்ரிவால் சவால்

தேர்தலில் மோடியை வீழ்த்துவது ஒன்றே எனது லட்சியம்: கெஜ்ரிவால் சவால்

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை தோற்கடிப்பது ஒன்றே தனது லட்சியம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. அது மிகப் பெரும் சவால் நிறைந்தது. இருப்பினும், மோடியை எதிர்த்து ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் ஒரு ஸ்கூட்டர், பா.ஜ.க. ஸ்ப்லென்டர், ஆம் ஆத்மி கட்சி பல்சர்: ராஜீவ் பஜாஜ்

காங்கிரஸ் ஒரு ஸ்கூட்டர், பா.ஜ.க. ஸ்ப்லென்டர், ஆம் ஆத்மி கட்சி பல்சர்: ராஜீவ் பஜாஜ்

காங்கிரஸ் கட்சி பஜாஜ் ஸ்கூட்டர் போன்றது, பா.ஜ.க ஸ்ப்லென்டர் பைக் போன்றது மற்றும் ஆம் ஆத்மி கட்சி பஜாஜ் பல்சரை போன்றது என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் அவர் பாணியில் விமர்சித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ”என்னை பொறுத்த மட்டில் தற்பொழுது காங்கிரஸ் கட்சி பஜாஜ் ஸ்கூட்டரை ...

மேலும் படிக்க »

கேரள வாக்காளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்!

கேரள வாக்காளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்!

கேரளாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அரபு நாடுகளில் பணிபுரிகிறார்கள். இவர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போட கேரளா வர உள்ளனர். தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட் வழங்க கேரள முஸ்லிம் கலாச்சார மையம் ஏற்பாடு செய்துள்ளது. துபாயில் இருந்து கேரள வரும் விமான கட்டணத்தில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும், திரும்பி ...

மேலும் படிக்க »

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் பிரசாரம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் பிரசாரம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசார பொதுக்கூட்டம் வருகிற 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

குஜராத் கலவரம்: நரேந்திர மோடிக்கு எதிராக மேல்முறையீடு!

குஜராத் கலவரம்: நரேந்திர மோடிக்கு எதிராக மேல்முறையீடு!

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002-ல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, அஹமதாபாத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் 3 வாரங்களில் 22 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் 3 வாரங்களில் 22 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் மூன்று வாரங்களில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக விவசாயிகள் நல அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மற்றும் மராத்தவாடா பகுதியை சேர்ந்த 22 விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்திருந்த பயிர்கள் பாதிப்படைந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதால் தற்கொலை செய்துகொண்டதாக விதர்பா ஜன் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக ...

மேலும் படிக்க »

அருண் ஜெட்லி பிரச்சார பேரணியில் கேஸ் பலூன் வெடித்தது

அருண் ஜெட்லி பிரச்சார பேரணியில் கேஸ் பலூன் வெடித்தது

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான அருண் ஜெட்லிக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இன்று அவர் தனது பிரசாரத்தை அத்தொகுதியில் துவக்கினார். அவரை அத்தொகுதியின் தற்போதைய பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரான கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் தொண்டர்களுடன் சென்று வரவேற்றார். பின்னர் ...

மேலும் படிக்க »

இஷ்ரத் ஜஹான் போலி எண்கவுண்டர்: மோடிக்கு எதிராக புதிய ஆடியோ ஆதாரம் சிக்கியது

இஷ்ரத் ஜஹான் போலி எண்கவுண்டர்: மோடிக்கு எதிராக புதிய ஆடியோ ஆதாரம் சிக்கியது

மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக புதிய ஆடியோ ஆதாரம் சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் எண்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top