கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதன் இரு தலைவர்கள் மீது கீழ் கோர்ட்டில் நடந்து வரும் அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலின் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி அவரது மகன் அமித் சிபல் ஆதாயம் அடைந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் ...

மேலும் படிக்க »

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.200 கோடி பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.200 கோடி பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பணம் கை மாறுவதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கணக்கில் காட்டாமல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் முதல் நாடெங்கும் தேர்தல் அதிகாரிகள் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அவர்களது சோதனையில் ரூ. ...

மேலும் படிக்க »

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் அங்கீகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் அங்கீகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழிவகுக்கவும் ...

மேலும் படிக்க »

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் முடியும் வரை கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அறிவிப்பில், தேர்தல் காலங்களில் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடித் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய ...

மேலும் படிக்க »

பீகாரில் வன்முறை: ஆம் ஆத்மி வேட்பாளர் கார் மீது துப்பாக்கி சூடு

பீகாரில் வன்முறை: ஆம் ஆத்மி வேட்பாளர் கார் மீது துப்பாக்கி சூடு

பீகார் மாநிலம் நாளந்தா பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர் காரில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வேட்பாளர் பிரனவ் பிரகாஷ் காரில் உதர்பு என்ற இடத்தில் பிரசாரத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, 25 பேர் கொண்ட ஒரு கும்பல் திரண்டு இருந்தனர். அவர்கள் திடீர் என்று வேட்பாளர் ...

மேலும் படிக்க »

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் நாளை பிரசாரம்!

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் நாளை பிரசாரம்!

பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் நாளை பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதியிலும் காங்கிரஸ் தவிர ஆம்ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

சீமாந்திராவின் வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி

சீமாந்திராவின் வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி

சீமாந்திரா பகுதியின் வளர்ச்சிக்கு உதவினால் மத்தியில் நரேந்திர மோடி உட்பட எந்த அரசுக்கும் ஆதரவு வழங்க தயார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் : மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்

மோடி பிரதமரானால் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் : மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் தெரிவித்தார். இது தொடர்பாக பிருதிவிராஜ் சவாண் பேசியதாவது: “நரேந்திர மோடி பயங்கரமான மனிதர். சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் நோக்கமுடையவர். அதனால்தான் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பேச வேண்டிய ...

மேலும் படிக்க »

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம்

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம்

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவரும், தனது சகோதரருமான ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி நாளை முதல் 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதியின் பொறுப்பாளர் சந்திரகாந்த் ...

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் அரசியலிருந்து விலகுவேன்: தேவகவுடா அறிவிப்பு!

மோடி பிரதமரானால் அரசியலிருந்து விலகுவேன்: தேவகவுடா அறிவிப்பு!

பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று மோடி பிரதமரானால் அரசியலில் இருந்து விலகுவேன் என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிமோகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”நாடாளுமன்ற தேர்தலில் பெற்றி பெறுவதற்காக பா.ஜ.க.வும், காங்கிரசும் பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருகின்றனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top