பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று கூடுகிறது!

பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று கூடுகிறது!

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடி மோடியை பா.ஜ.க. நாடாளுமன்ற தலைவராக தேர்வு செய்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும் படிக்க »

பிரதமராக நரேந்திர மோடி 21-ந் தேதி பதவி ஏற்பு; மன்மோகன் சிங் நாளை ராஜினாமா செய்கிறார்

பிரதமராக நரேந்திர மோடி 21-ந் தேதி பதவி ஏற்பு; மன்மோகன் சிங் நாளை ராஜினாமா செய்கிறார்

10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியைக்கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி பாராளுமன்ற கட்சித்தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து அவர் நாட்டின் 15-வது பிரதமராக வரும் 21-ந் தேதி பதவி ஏற்கிறார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் மைய மண்டபத்தில் நடக்கிற ...

மேலும் படிக்க »

மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!

மே 20 முதல் ரயில் கட்டணம் உயர்வு!

இந்த மாதம் (மே) 20ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பில், ”ரயில் கட்டணம் மே 20 முதல் முதல் 14.2 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

கேரளாவில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

கேரளாவில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

கேரளாவில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன்னணியில் இருக்கிறது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் மத்திய அமைச்சர் கே.வி.தாமசும், வயநாட்டில் ஷா நவாசும், காசர்கோட்டில் சித்திக்கும் முன்னணியில் இருக்கின்றனர். காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.கே.ராகவன் ...

மேலும் படிக்க »

டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை!

டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை!

மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை ருசிக்க உள்ளது. வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியைப் பொருத்தவரையில் 7 தொகுதிகளிலும் பா.ஜனதா முன்னிலையில் உள்ளது. 2009ல் நடந்த தேர்தலில் 7 தொகுதிகளிலும் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது. ...

மேலும் படிக்க »

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாரதீய ஜனதா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து புதிய அரசு அமைய உள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசு உயர்ந்துள்ளது. அதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.88 ஆக உள்ளது. கடந்த 10 மாதத்தில் தற்போது தான் ...

மேலும் படிக்க »

பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி!

பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி!

பஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் அதிசய தக்க வகையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!

வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இரண்டு தொகுதிகளிலும் மோடி முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், வதோதராவில் மோடி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் மூத்த தலைவர் அத்வானி, வருண் காந்தி ...

மேலும் படிக்க »

இந்திய தேர்தல் முடிவுகள் 9.30 மணி நிலவரம்: பா.ஜனதா 261 தொகுதிகளில் முன்னிலை

இந்திய தேர்தல் முடிவுகள் 9.30 மணி நிலவரம்: பா.ஜனதா 261 தொகுதிகளில் முன்னிலை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காலை 9.30 மணி நிலவரப்படி பா.ஜனதா கூட்டணி 271 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 ...

மேலும் படிக்க »

நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு!

நாளை வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 மணிக்கு ஓட்டு எண்ணிகை இந்தியாவின் 16வது நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல் நாடுமுழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை ...

மேலும் படிக்க »
Scroll To Top