ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை

ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை

        கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

      கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.     117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

முன்னாள் ஐஐடி மாணவர்கள் 377 பிரிவுக்கு எதிராக மனு – விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முன்னாள் ஐஐடி மாணவர்கள் 377 பிரிவுக்கு எதிராக மனு – விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

  அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவுக்கு எதிராக முன்னாள் ஐஐடி மாணவர்கள் 20 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றம் என கருதுகிறது. இயற்கைக்கு மாறான உறவு என அதில் ஓரினச்சேர்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க முடிவு

மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க முடிவு

    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது.   கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அல்ல!ஆணையம்தான்; உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அல்ல!ஆணையம்தான்; உச்சநீதிமன்றம்

    காவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி ‘மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க ஒப்புதல்

காவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி  ‘மேலாண்மை வாரியம்’ என  பெயர் வைக்க ஒப்புதல்

  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்டத்தில் உள்ள அமைப்புக்கு மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அதில், நதி நீர் பங்கீடு தொடர்பாக ...

மேலும் படிக்க »

மெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக

மெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக

  தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி வருகிறது பா.ஜனதா கட்சி . மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது. காங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் – கவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் – கவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.   104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை ...

மேலும் படிக்க »

காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு

காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு

    காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.   கர்நாடகத்தில் உள்ள 222 கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை ...

மேலும் படிக்க »

மாணவர்கள் கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ கூற வேண்டும்: மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை

மாணவர்கள் கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ கூற வேண்டும்: மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை

  பள்ளி மாணவர்கள் கட்டாயமாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூற வேண்டும் என மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது   மாணவர்கள் வருகை பதிவேட்டின் போது கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ என்றே கூற வேண்டும் என மத்திய பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top