இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

சென்னை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் ...

மேலும் படிக்க »

டெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை

டெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அடைந்து உள்ளதால் அங்கு கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

இமாச்சல பிரதேசத்தில் துரித வாக்குப்பதிவு; யார் ஆட்சியை பிடிப்பது?

இமாச்சல பிரதேசத்தில் துரித வாக்குப்பதிவு; யார் ஆட்சியை பிடிப்பது?

  இமாச்சல பிரதேச மாநிலத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 68 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1977-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. 1990-ல் பா.ஜ.க., 1993-ல் காங்கிரஸ், 1998-ல் பா.ஜ.க., ...

மேலும் படிக்க »

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஹோ சி மின்ஹ்: பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியாளர்களை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை ...

மேலும் படிக்க »

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றது;கோல் கீப்பர் சவீதாவுக்கு பாராட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றது;கோல் கீப்பர் சவீதாவுக்கு பாராட்டு

    கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி இந்த வெற்றியை  பெற்று இருக்கிறது இந்த வெற்றிக்கு பின்னால் கோல்கீப்பர் சவிதா பூனியாவின் பங்கு முக்கியத்துவம் ...

மேலும் படிக்க »

இந்திய வரலாற்றில் மக்களின் துக்கத்தை கொண்டாடும் முதல் அரசு இதுதான் – பிருந்தா கரத்

இந்திய வரலாற்றில் மக்களின் துக்கத்தை கொண்டாடும் முதல் அரசு இதுதான் – பிருந்தா கரத்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட 6 இடது சாரிகள் கட்சிகள் ஒன்றாக இணைந்து தெருமுனை பிரசாரத்தில் மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய ...

மேலும் படிக்க »

குஜராத்தில் தேர்தலுக்கு பயன்படுத்திய ரூ.1.18 கோடி தேர்தல் ஆணையம் பறிமுதல்

குஜராத்தில்  தேர்தலுக்கு பயன்படுத்திய  ரூ.1.18 கோடி தேர்தல் ஆணையம் பறிமுதல்

  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களில் ரூ 1.38 கோடி ரொக்கம், 6 லட்சம் லிட்டர் மதுபானம், ரூ.12.86 கோடி மதிப்பிலான போதைப் பொருள் நேற்று முன்தினம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இமாச்சலில் ரூ.1.18 கோடி ரொக்கம், ரூ.5.19 கோடி மதிப்பிலான 3.01 லட்சம் லிட்டர் ...

மேலும் படிக்க »

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார்  ஸ்டார்க்

  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார்.   இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி. வரியின் பாதிப்பால் அதில் மற்றம் கொண்டு வர அருண் ஜேட்லி திட்டம்

ஜி.எஸ்.டி. வரியின் பாதிப்பால் அதில் மற்றம் கொண்டு வர அருண் ஜேட்லி திட்டம்

புதுடெல்லி, மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி அறிமுகம் செய்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதும் உள்ள சிறு குறு வணிகர்களை மிக கடுமையாக பாதித்தது. இதன் பாதிப்பை தொடர்ந்து வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வணிகர் சங்கங்களும் ஜி.எஸ்.டி.யை இரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.க்கு ...

மேலும் படிக்க »

மம்தா கட்சியில் இருந்து வெளியேறிய முகுல் ராய்; பா.ஜ.க.வில் இணைந்தார்

மம்தா கட்சியில் இருந்து வெளியேறிய முகுல் ராய்; பா.ஜ.க.வில் இணைந்தார்

புதுடெல்லி: மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முகுல் ராய். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீபகாலமாக பா.ஜ.க. தலைமைத் தலைவர்களுடன் முகுல் ராய் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top